பா ம்பிற்கு துவட்டிவிடும் பெண் ….
பொதுவாக வீடுகளில் செல்ல பிராணிகளை வளர்த்து அன்பு செலுத்துவது மனித குணவியல்பு ஆகும்
அநேகருடைய வீடுகளில் நாய் பூனை மற்றும் கிளிகள் என பல பறவைகள் தொடங்கி விலங்குகள் வரை வீட்டில் செல்லப்பிராணிகளாக பலரும் வளர்த்து வருகின்றனர். அதிலும் சிலர் மலைப்பாம்புகளையும் வளர்த்து வருகிறார்கள்.
இதில் பலர் தங்கள் வளர்க்கும் செல்லப்பிராணிகள் செய்யும் செயல்களை படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர். அந்த வகையில், சோமர் ரே என்ற பெண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது பெரும் வைரலாகி வருகிறது.
அதில், மாடலிங் துறையில் புகழ்பெற்ற அவர் குளிக்க தயாராகும், ரே தனது செல்லபிராணி பா ம் பை ப் பிடித்துக் கொண்டு அதனையும் குளிக்க தயார்படுத்துகிறார். மேலும், இந்த வீடியோவுக்கு பா ம்பு குளியல் நேரம், என்று தலைப்பிட்டுள்ள அவர், நான் எப்போதும் என் பா ம் புகளை குளிப்பாட்டி, அவற்றுடன் மிகவும் மகிழ்ச்சியாக குழந்தை குரலில் பேசுவேன் என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து வெண்மையான தொட்டிக்குள் அந்த பா ம் பை வி டு கி றா ர். அந்த பா ம் பு தொட்டியைச் சுற்றிலும் சுற்றி வருகிறது. இதில் பா ம் பு கள் வெதுவெதுப்பான நீரை அதிகம் விரும்பும் என்று அவர் கூறிக்கொண்டே பா ம் பிட ம் வி ளை யா டுகி றார்.
சுமார் 15 நிமிடங்கள் கழித்து பா ம்பை தொட்டியில் இருந்து எடுக்கும் அவர், அதன் உடலில் கைகளால் தோ ய் க் கி றார். அப்போது பாம்பின் தோல் உ றி வ து தெரிகிறது. இந்த காட்சி வைரலாக பரவி வருகிறது.