வெளிநாட்டில் இருந்து 500 நாட்களின் பின் கிறிஸ்மஸ் தாத்தா வேடத்தில் வந்த மகன் !! இ று தி யி ல் மனதை நெகிழவைக்கும் பாசப்போராட்டம்

விந்தை உலகம்

மனதை நெகிழ செய்த காணொளி …..

உறவுகளின் பேச போராட்டம் என்பது வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது ஓன்று. இந்த பேச உறவுகள் அநேக நேரங்களில் கூட இருப்பதில்லை. வேலை படிப்பு என பல்வேறு காரணங்களுக்காக பிரிந்து வாழ்கிறார்கள். பாசத்தையும் அன்பினையும் பரிமாறிக்கொள்ள முடியாதபடி சூழ்நிலைகள் ஒவ்வொருத்தரையும் பிரித்து வைத்துள்ளது,

இவ்வாறான உறவுகள் ஓன்று சேரும் போது நடக்கும் பேச போராட்டத்தின் உ ச் ச க் கட்டம் சாதரண வார்த்தைகளால் கூற முடியாது அதை அனுபவித்தால் மட்டுமே தெரியும். அப்படி ஒரு நிகழ்வு தான் தற்பொழுது இணையத்தில் பரவி அநேகருடைய மனங்களை நெ கி ழு ம் படி செய்துள்ளது.

அதாவது வெளிநாடு சென்ற மகன் ஒருவர் 500 நாட்களின் பின்னர் தன்னுடைய உறவுகளை பார்ப்பதற்காக கிறிஸ்மஸ் தாத்தா வேடம் அணிந்து வீட்டிற்கு வருகிறார். அப்போது நடந்த பேச போராட்டத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவுக்கு அநேகருடைய மனதை நெகிழ செய்துள்ளது.

தற்பொழுது அந்த காட்சிகள் இணையத்தில் செம்ம வைரலாக ப ர வி வருகிறது, அந்த வீடியோ காட்சிகள் கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *