கோயிலுக்கு நடக்கும் வி னோ தம்…
ஒவ்வொரு நாடுகளிலும் ஒவ்வொரு வழிபாட்டு முறை இருக்கு. அதே மாதிரி ஒவ்வொரு மதத்திலும் வழிபாட்டு முறை மாறுபடும்.தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கின் புறநகர்ப் பகுதியில் உள்ளது புத்த மதக் கோயிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம்.
இந்த கோயிலுக்கு வரும் பக்தர்கள் வினோதமான வழிபாடு ஒன்றை மேற்கொண்டு வருகின்றனர்.
அது என்னவென்றால் இந்த ஆலயத்தில் வெறும் ச வ ப் பெட் டி கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. கோயிலுக்கு வரும் பக்தர்கள் கையில் பூ கொத்துடன் இந்த ச வ ப் பெ ட்டி
க்குள் இறங்கி மேற்கு நோக்கி தலையை வைத்துப் படுக்கின்றனர்.
அதன் பின் அந்த ச வ ப் பெட் டி யை வெள்ளைத் துணியால் மூடிவிடுகின்றனர். பின்னர், வெளியில் அமர்ந்திருக்கும் துறவிகள் மந்திரங்களை ஓத, ச வ ப் பெ ட்டி க்குள் இருக்கும் பக்தர்கள் பிரார்த்தனையில் ஈடுபடுகின்றனர்.
இந்த வழிபாடு குறித்து அந்த கோயிலின் துறவி ,மரணம் என்பது மனித வாழ்க்கையில் நிச்சயமான ஒன்று, எனவே வாழும் வாழ்க்கையில் கவனம் செலுத்தி முறையாக வாழ வேண்டும் என்பதன் தாத்பரியமாக இந்த வழிபாடு செய்யப்படுவதாகக் கூறியுள்ளார்.
பக்தர்கள் ச வ ப் பெ ட் டிக் குள் இறங்கி ஏறினால் வாழ்வில் அதிர்ஷ்டம் அதிகரிக்கும் என்று கூறுகின்றனர்.