ஜே.சி.பி.யில் ஊர்வலம் வந்த தம்பதி! என்ன காரணம் என்று கேட்டால் அ ச ந் து போ யி டு வீங்க வைரலாக பரவும் புகைப்படம் !!

விந்தை உலகம்

ஜே.சி.பி. தம்பதியின் அசத்தல் ….

திருமணங்கள் தற்போதைய காலங்களில் எல்லாம் வித்தியாசமாக தான் நடைபெறுகிறது. இவ்வாறு நடைபெறும் திருமணங்கள் இணையத்தில் செம்ம வைரலாக பரவி வருகிறது. அந்த வகையில் கர்நாடகாவின் புதுமணத்தம்பதிகள் ஜே.சி.பி., யில் ஊர்வலம் வந்து வித்தியாசமாக அ ச த் தி னர். இதனை அப்பகுதி மக்கள் பார்த்து வி ய ந் த ன ர்.

கர்நாடகாவின் புத்தூர் பகுதியில் வசித்து வருபவர் சேட்டன். இவர் மம்தா என்பவரை நேற்று திருமணம் செய்து கொண்டார். உள்ளூரில் ஜே.சி.பி., ஓட்டுனராக வேலை செய்து வரும் இவர், தனது திருமண நிகழ்ச்சியில் தனது வாழ்வில் அங்கம் வகிக்கும் ஜே.சி.பி.,யின் பங்கு இருக்க வேண்டும் என விரும்பினார்.

அதனால் தனது நண்பர்களிடம், தனது ஜே.சி.பி., யை திருமண மண்டபத்துக்கு எடுத்து வரும் படி தெரிவித்தார். அங்கிருந்து மணமக்கள் ஜே.சி.பி.,யில் வீடு வரை சென்றனர். முதலில் ஜே.சி.பி.,யை சேட்டன் இயக்கினார். பின் தன் நண்பர்களை ஜே.சி.பி.,யை இயக்கும் படி தெரிவித்துவிட்டு, ஜே.சி.பி.,யின் முன்பக்கத்தில் உள்ள பக்கெட்டில் சேட்டன், மம்தா இருவரும் அமர்ந்து கொண்டனர்.

இதனை அப்பகுதி மக்கள் ஆ ச் ச ரி ய த் துடன் பார்த்து ரசித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *