இணையத்தை க ல க் கிவரும் புது வகை திருமணம் !! இப்படியெல்லாம் திருமணம் செய்ய தொடங்கிட்டாங்களா !!

விந்தை உலகம்

புது வகை திருமணம்…

இருமனங்கள் சேரும் திருமண நாளை தற்போதெல்லாம் வித்தியாசமான முறைகளில் நடத்தி வருகிறார்கள், மரபுகள் ஒருபுறம் இருக்க வளர்ந்து வரும் நவீன வளர்ச்சிக்கே ஏற்ப திருமணங்கள் கொண்டாடபடுகின்றது. அந்த வகையில் நீலகிரியில் கொண்டாடப்பட்ட திருமணம் தற்பொழுது இணையத்தை க ல க் கி வருகிறது.

இருமணங்கள் இணையும் இந்த திருமணத்தில் பல உறவுகளின் சங்கமம் நடைபெறுகிறது. இதனால் தற்போதைய தலைமுறையினர் திருவிழா போல கொண்டாடப்படுவது வழமையாகி போன ஒன்றாக மாறியுள்ளது. சந்தோஷமும் ஆனந்தமுமாக திருமணங்கள் நடைபெறுகிறது.

இவ்வாறு நடைபெறும் திருமணங்கள் பலராலும் ரசிக்க பட்டு விரும்பப்படுகிறது. ஏனெனில் இன்றைய சமூகம் புதிய மாற்றங்களையும் வித்தியாசங்களையும் விரும்புகின்றதே இதற்கு காரணம் ஆகும். அப்படி நடைபெறுகின்ற இந்த திருமணம் தான் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

அந்த திருமண காணொளி கீழே கொடுக்கப்பட்டுள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *