முட்டை இட்டு ஒளிந்து கொண்டு இருந்த மயில் !! இறுதியில் நடந்த மனதை வருடும் செயல் என்ன தெரியுமா !!

விந்தை உலகம்

முட்டையிட்டு ஒளிந்து கொண்ட மயில்…..

உலகில் நடக்கும் சில அரியவகை காட்சிகளை நம் கண்களால் காணமுடியாது, ஏனெனில் இவாறான நிகழ்வுகள் சம்பவங்கள் பல ஜே=காடுகளிலும் மனித கண்களுக்கு தெரியாத இடங்களிலும் நடைபெறுகின்றன, ஆனால் தற்போதைய சமூக வலைதள பாவனையானது இதனை இலகு படுத்தியுள்ளது.

அதிகமாக நேரங்களில் நாம் ரசித்து வியக்கும் சம்பவங்கள் நிகழ்வுகள் நேரடியாக பார்க்கும் பொழுது ஒரு வித சந்தோசத்தை ஏற்படுத்தும் சில நிகழ்வுகளை பார்க்கும் பொழுது அது நமது மனதிற்கு கவலையையும் சோகத்தையும் ஏற்படுத்தி விடுவது உண்டு.

இயற்கை அழகை மனிதர்கள் ரசிப்பது பொதுவான ஓன்று. அதே நேரத்தில் மயில்களை ரசிப்பவர்கள் அதிகம் என்று தான் கூறலாம். அதிலும் மயில்கள் தமது தோகைகளை விரித்து இருக்கும் காட்சி இன்று வரை புதுமையாக பலரால் ரசிக்க மற்றும் விரும்பப்படுகிறது.

இங்கு ஒரு காட்சியில் முட்டை இட்ட மயில் ஓன்று ஒளிந்து காணப்படுகிறது. அந்த நேரத்தில் அங்கு வரும் ஒரு சிறுவனால் இது அவதானிக்கப்படுகிறது. பின்னர் என்ன ஆனது என்பதை நீக்கள் பாருங்கள். வீடியோ கீழே லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

வீடியோ காட்சி ….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *