இந்த மீன்களை சாப்பிட்டால் உ யி ரை ப றி க் கு ம் கொ டி ய புற்றுநோய் அ பா ய ம் ஏற்படுமாம்! மக்களே உ ஷா ர் !!

விந்தை உலகம்

மீனை ஏன் சாப்பிட கூடாது…..

ஆப்பிரிக்க ரக கெளுத்தி மீன்களை உண்டால் புற்றுநோய், உடல் உ பா தை க ள் உருவாகும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகின்றது. இதனை இம்மீனை சாப்பிட வேண்டாம் என இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது இந்த மீனை ஏன் சாப்பிட கூடாது என்பதை பற்றி பார்ப்போம்.

ஆப்பிரிக்க கெளுத்தி மீன்கள்
ஆப்பிரிக்க கெளுத்தி மீனின் விலங்கியல் பெயர் ‘Clarias Gariepinus ஆகும். இந்த வகை மீன்கள் ‘ஏலியன்கள்’ என்று அழைக்கப்படுகின்றன. இவை உள்ளூர் நீர்நிலைகளில் கலந்து நதிகள், குளம் குட்டைகளில் வியாபித்து தற்போது நமது மாநிலத்தில் இருக்கும் உள்ளூர் மீன் வகைகளை கொ
ன் றொழி த்து விடுகின்றன. இந்த வகை ஆப்பிரிக்க கெளுத்தி மீன்கள், தான் வாழ்வதற்காக பிற மீன்களை கொ ன் று திண்ணும் தன்மை கொண்டவை.

இவ்வகை மீன்கள் கிடைக்காவிட்டால், பாசி போன்ற நீர்நிலைகளில் இருக்கும் தாவரங்களை உண்டும் பிழைக்கும். எனவே இவை carnivorous மற்றும் omnivorous ஆக மாறும் தன்மை கொண்டவையாக இருக்கின்றன. பல நேரங்களில் தன் இனத்தையே வே ட் டை யா டி உண்ணும் முறையையும் கடைபிடிக்கின்றன.

இவ்வகை கெளுத்தி மீன் ஒரு சீசனுக்கு நான்கு லட்சம் முட்டைகள் போ டு ம். ஆனால், நம் நீர்நிலைகளில் உள்ள கெளுத்தி வெறும் 7,000 முதல் 15,000 முட்டைகளை மட்டுமே போ டு கி ன் றன. இவ்வகை மீன்கள் குறைவான ஆழத்தில் சேற்றில் கூட வளரும் தன்மை கொண்டவை. ஆக்சிஜன் குறைவாக கிடைக்கும் தண்ணீரில் கூட பல நாள்கள் உ யிர் வாழும். வறண்டு போன நிலத்தில் கூட காற்றைக் குடித்து உயிர் வாழும் தன்மை கொண்டது. சாக்கடையில் கூட வாழும் தன்மை இதற்கு உண்டு.

இந்த மீன்களை உண்டால் என்ன ஆகும் ?
இவ்வகை ஆப்பிரிக்க கெளுத்தி மீன்களில் ஈயம், அலுமினியம், இரும்பு போன்ற உலோகங்கள் மிக அதிகமான அளவில் அளவில் இருக்கின்றன இவற்றை உண்ணும் நமக்கு உலோகங்கள் ர த் த த்தி ல் சேர்ந்து அதனால் புற்றுநோய் / உடல் உ பா தை க ள் உருவாகும் ஆ ப த் து அதிகமாகிறது.
மேலும், இந்த வகை மீன்களை விற்பதும் வாங்குவதும் நமது ஆரோக்கியத்திற்கு உ லை வைக்கும் செயலாக அமையலாம்.

குறிப்பு
இந்த வகை மீன்கள் மட்டும்தான் ஓர் இடத்தில் கிடைக்கின்றன என்றால், புரதச்சத்து எடுக்கும் நோக்கில் இவற்றை நன்றாக அவித்து உண்பது இவற்றில் இருக்கும் உலோகங்களை பெரும்பான்மை நீக்கி விடுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *