வி னை யாகி போன சிறுவர்களின் விளையாட்டு !! இணையத்தில் thiயாக பரவும் காணொளி !!

விந்தை உலகம்

விளையாட்டாக செய்யும் செயல் கடைசியில்….

சிறுபிள்ளைகள் எப்பொழுதும் விளையாட்டுதனங்கள் நிறைந்தவர்கள், எப்பொழுதும் மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் இருக்கவே விரும்புவார்கள். இதனாலேயே இவர்கள் எப்பொழுதும் துறுதுறுவென காணப்படுவார்கள். எந்த ஒரு விஷயத்தையும் ஆர்வமாக செய்வதில் வல்லவர்களாக இருப்பார்கள். அதே நேரத்தில் இவர்கள் அதிக திறமை வாய்ந்தவர்களாகவும் காணப்படுவார்கள்.

சிறு பிள்ளைகள் எதை செய்தலும் அதை ரசிப்பதற்கு ஒரு கூட்டமே இருக்கும், ஏனெனில் சிறுவர்கள் செய்யும் ஒவ்வொரு விடயமும் ரசிக்கும் வண்ணமும் பார்ப்பதற்கு அழகாகவும் காணப்படும். ஆனால் சில நேரங்களில் இவர்கள் செய்யும் செயல்கள் அதாவது விளையாட்டாக செய்யும் சில செயல்கள் ஆ ப த் தா க மாறி விடும்வதும் உண்டு.

அப்படி ஒரு நிகழ்வு தான் இந்த காணொளி காணப்படுகிறது. ஒற்றயடி பாதை போன்ற பலம் ஒன்றில் சிறுவர்கள் பலர் மிதி வண்டியில் சென்று வருகிறார்கள். இறுதியில் என்ன ஆகிறது என்பதை நீங்களே பாருங்கள். வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வீடியோ காட்சி ….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *