பார்வையாளர் செய்த மேஜிக்கைக்கண்டு விழுந்து விழுந்து சிரித்த ஒரங்குட்டான் குரங்கு !! அப்படி என்ன செய்தார் தெரியுமா !!

விந்தை உலகம்

விழுந்து விழுந்து சிரிக்கும் குரங்கு …..

மனிதர்களை போல உருவ அமைப்பும் செயல்பாடுகளும் நிறைந்த விலங்கு என்றால் அது குரங்கு என்று நாம் அறிந்ததே, பல நேரங்களில் இவ்வகை குரங்குகள் மனிதர்களையம் மிஞ்சும் அளவுக்கு தங்களது திறமைகளையும் செயற்பாடுகளையும் வெளிப்படுத்தி விடுகின்றன.

அந்த வகையில் தான் உயிரியல் பூங்காவில் உள்ள ஒராங்குட்டான் குரங்கு ஒன்று பார்வையாளர் காட்டிய மேஜிக்கை பார்த்து விழுந்து புரண்டு சிரித்த வீடியோ காட்சி வைரலாக பரவி வருகிறது.
ஒராங்குட்டான் குரங்கு ஒன்று ஒரு வாலிபர் பிளாஷ்டிக் டம்ளர் ஒன்றில் ஒரு உருண்டை பொருளை போ ட் டு அதனை குரங்கை பார்க்க வைக்கிறார்.

குரங்கும் அதை கண் கொட்டாமல பார்கிறது பின்னர் அப்படியும் இப்படியும் டம்ளரை குலுக்கி அந்த பொருளை காலுக்கு அடியில் மறைத்து விட்டு காலி டம்ளரை குரங்கிடம் காட்டுகிறார். இதை பார்த்த குரங்கு மனிதர்களை போல் விழுந்து விழுந்து சிரிக்கிறது. இந்த காட்சி அமெரிக்காவில்,வீடியோவாக எடுக்கபட்டு உள்ளது.

வீடியோ கீழே உள்ளது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *