தாத்தா செம்ம வித்தைக்காரர் போல !! ரசிகர்களை மெய் சி லி ர்க்க வைத்த வைரல் காட்சி !!

விந்தை உலகம்

பார்ப்பவர்களை வி ய க்க வைத்த மேஜிக் தாத்தா…

இன்றைய காலங்களில் அநேகரின் திறமைக்கு சரியான மேடை என்று சொன்னால் அது இப்பொழுது இணையதளம் தான், ஏனெனில் சிறியோர் முதல் பெரியவர்கள் வரை பலரும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல ஒரு வாய்ப்பாகவும் சிறந்த இடமாகவும் இணையதளம் உள்ளது.

முன்னைய காலங்களில் எல்லாம் திறமையுடையவர்கள் அவர்களுக்கான சரியான ஒரு மேடை யோ அல்லது சரியான வாய்ப்புகளோ இன்றி பலரும் இருந்த நிலையில் தற்போதைய சூழல் பலருக்கும் நல்ல வாய்ப்பாக காணப்படுகிறது.

அப்படிதான் இங்கு ஒரு தாத்தா தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். குறித்த இந்த காட்சியில் அவர் செய்யும் ஒவ்வொரு மேஜிக் களும் பலரையும் வி ய ப் பில் ஆ ழ் த் தி யுள்ளது. அந்தளவுக்கு ரசிகர்களை கவரும் வண்ணம் தனது திறமையை வெளிப்படுத்தி காண்பித்துள்ளார்.

அந்த காட்சிகள் கீழே உள்ள link இல் கொடுக்க பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *