சுவற்றில் ஏறிய குழந்தையை காப்பாற்றும் ஐந்து அறிவுள்ள பூனை !! மனிதர்களையும் மிஞ்சிய செயல் !!

விந்தை உலகம்

மனிதர்களையும் மிஞ்சிய பூனையின் செயல் ….

ஒவ்வொருவருடைய வீடுகளிலும் கண்டிப்பாக ஒரு செல்ல பிராணி இருக்கும், பொதுவாக எல்லோருடைய வீடுகளிலும் நாய், பூனை, கிளி என பல்வேறு விலங்குகளை ஆசையாகவும் அதே நேரத்தில் தங்கள் வீட்டின் ஒரு அங்கத்துவராகவும் வளர்த்து வருகிறார்கள். இவரு வீடுகளில் உள்ள விலங்குகள் பாசமுடனும் அன்புடனும் பழகும் இயல்புடையது.

பொதுவாக செல்லப் பிராணிகளை வீட்டின் எஜமானர்களுக்கு தேவையான உதவிகளை செய்பனவாகவும் அதே நேரத்தில் அவர்களுக்கு ஒரு ஆபத்து என்று வருகின்ற பொழுது தங்களுடைய வெறும் ஐந்து அறிவின் மூலமாக அவர்களை அதில் இருந்து காப்பாற்றுவதையும் நாம் கேள்விப்பட்டிருப்போம்.

அப்படி ஒரு ச ம் ப வ ம் தான் இங்கு நடைபெறுகிறது, இதை அவதானித்தவர்களால் பாராட்டுகளையும் இந்த பூனை பெற்றுள்ளது. அதாவது சின்ன குழந்தை ஒன்று வீட்டின் மாடியின் சுவரில் நின்று விளையாடிக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் இவர்களின் செல்ல பிராணியாக பூனையும் அருகிலிருந்து அந்த குழந்தை விளையாடுவதை பார்த்து கொண்டிருந்தது.

பின்னர் அந்த சிறு குழந்தை மாடியில் இருக்கும் சுவரை பிடித்து ஏற முட்பட்ட போது இதைப் அவதானித்த பூனை எங்கே குழந்தை சுவற்றின் மேலே ஏறி கீழே விழுந்துவிடுமோ என தன்னுடைய ஐந்து அறிவை பயன்படுத்திய அந்த பூனை தன் காலால் குழதையின் கையை எடுத்து விடுகின்றது.
இந்த செயலை மீண்டும் மீண்டும் செய்கிறது .

குறித்த இந்த செயலானது பலரையுயம் வி ய ப் பில் ஆ ழ் த் தியு ள்ளது ஏனெனில் எப்படி ஐந்து அறிவுள்ள இந்த பூனையால் இவ்வாறு சிந்திக்க முடிந்தது என்று பலரும் வி ய ப் பி ல் உள்ளார்கள். வீடியோ கீழே உள்ளது.

வீடியோ …..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *