திருமணமான 15 நாளில் கணவர் செய்த காரியம்… புகுந்த வீட்டிற்கு தக்க பாடம் புகட்டிய மனைவி !!

விந்தை உலகம்

கணவர் செய்த காரியம்…

தெலங்கானா மாநிலம் நக்ரிகல்லை சேர்ந்தவர் சுரேஷ். இவருக்கும் பிந்துஸ்ரீ என்ற இளம்பெண்ணுக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் முடிந்த 15 நாளில் சுரேஷ் வேலை காரணமாக ஆஸ்திரேலியாவிற்கு சென்று விட்டார். மேலும், தனது மனைவி பிந்துஸ்ரீயை விரைவில் ஆஸ்திரேலியா அழைத்துச் செல்வதாக குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார்.

ஆனால் ஆஸ்திரேலியா சென்ற சுரேஷ் அவரது மனைவி பிந்துஸ்ரீயை தொடர்பு கொள்ளாமல் இருந்துள்ளார். இந்த நிலையில், பிந்துஸ்ரீயை சுரேஷின் பெற்றோர் வரதட்சணை கேட்டு koduமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. வேதனையடைந்த பிந்துஸ்ரீ தனது கணவர் பற்றி தகவல் தெரியவில்லை.

மாமனார், மாமியார் koduமை செய்கிறார்கள் என கா.வ.ல்.நி.லை.ய.த்.தில் பு.கா.ர் அளித்துள்ளார். இதனையடுத்து வெளிநாட்டில் உள்ள சுரேஷை சொந்த ஊருக்கு வரவழைக்கும் முயற்சியில் போ.லீ.சா.ர் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து சுரேஷ் பணிபுரியும் நிறுவனத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு, பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் சுரேஷ்.

இதனையடுத்து சுரேஷ் இந்தியாவுக்கு வரவழைக்கப்பட்டார். இதனையடுத்து போ.லீ.சா.ர் அவரை கை.து செய்து நீ.தி.ம.ன்.ற.த்தில் ஆ.ஜ.ர்.ப.டு.த்.தி.யுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *