போட்டோகிராபரை அ டி த்த புது மாப்பிள்ளை! பு ரண்டு கீழே வி ழுந்து வயிறு குலுங்க சிரித்த மணமகள் !!

விந்தை உலகம்

கீழே வி ழுந்து சிரித்த மணமகள்….

திருமண நிகழ்வுகளை மறக்க முடியாத நிகழ்வாக மாற்றிக் கொடுப்பதில் போட்டோகிராபர்களின் பங்கு என்பது அ ப ரி வி தமா னது அந்த வகையில் மேடையில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த போட்டோகிராபருக்கு நடந்த ச ம் ப வம் குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. போட்டோகிராபர் ஒருவர் புகைப்படம் எடுத்துக் கொண்டு இருக்கிறார்.

பின்னர் மணமகளை மட்டும் புகைப்படம் எடுக்கும் அவர், சரியான போஸிற்காக மணப்பெண்ணின் கன்னத்தில் கைவைத்து இப்படி நில்லுங்கள் எனச் சரி செய்து கொண்டு புகைப்படம் எடுத்துக் கொண்டு இருக்கிறார். அந்த நேரம் இதை எல்லாம் கவனித்துக் கொண்டிருந்த புதுமாப்பிள்ளை தி டீ ரெ ன கோ ப ப் ப ட்டு ஓ ங்கி ப ளார் என போட்டோகிராபரை அ றைகிறார்.

இதைச் சற்றும் எ தி ர் பா ர் க் காத அவர் என்ன நடக்கிறது எனப் புரியாமல் கு ழப்பத்தில் நிற்கிறார். ஆனால் புது மாப்பிள்ளை போட்டோகிராபரை அ டி த் த மறு கணமே மணப்பெண் கு லுங்கிக் கு லுங்கி சிரிக்கிறார். அவரால் சிரிப்பை அ ட க் க முடியாமல் த ரை யி ல் வி ழு ந் து சி ரிக்கிறார்.

இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் நெட்டிசன்கள் சிலர், இது பிராங்க்காக கூட இருக்கலாம் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *