அடிக்கடி உணவில் நெய் சேர்த்துகொள்வதால் ஏற்படும் அற்புதங்கள்.. என்னென்ன தெரியுமா !!

மருத்துவம்

நெய் சேர்த்துகொள்வதால்…..

சில நேரங்களில் உடலில் ஏற்படும் வலிகளால் நாம் இரவில் தூங்க முடியாத நிலை தள்ளப்படுகின்றோம். பல வித மருந்துகளையும் பயன்படுத்தி இருப்போம். ஆனால் எதிலும் முன்னேற்றம் இருந்திருக்காது. எனவே இரவு உறங்குவதற்கு முன்னர் கால்களில் நெய்யை அப்பளை செய்து விட்டு உறங்கினால் உடலில் எந்த வலியும் இருக்காது.

நெய்யில் நிறைய ஆரோக்கியமான நன்மைகள் உள்ளன. உறக்கத்திற்கு முன்னர் நெய்யைப் பயன்படுத்துவதால் வாயு மற்றும் உடலில் உள்ள வீக்கம் குறையும். மேலும், இது அமிலத்தன்மையைக் குறைத்து தூக்கத்தை மேம்படுத்துகிறது. தூ க் க ம் மற்றும் செரிமானம் அனைத்தும் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டுள்ளன என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று.

நெய்யில் இந்த இரண்டு வைட்டமின் சத்துக்களும் அதிகம் நிறைந்திருக்கிறது. எனவே தினந்தோறும் உணவில் சிறிது நெய் சேர்த்து சாப்பிடுவதால் மேற்கூறிய இரண்டு சக்திகளும் கிடைக்கப் பெற்று உடல் ஆரோக்கிய நிலை மேம்படுகிறது. புற்களை மட்டுமே தின்று வளரும் பசுக்களில் இருந்து பெறப்படும் பாலை வெண்ணெய் ஆக்கி, அந்த வெண்ணெயில் இருந்து தயாரிக்கப்படும் நெய்யில் லினோலிக் ஆசிட் மற்றும் சங்கிலி தொடர் கொழுப்பு அமில வேதிப்பொருட்கள் இருக்கின்றன.

இந்த வேதிப்பொருட்களுக்கு வைரஸ் கிருமிகளை எதிர்த்து செயல்புரியும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் நிறைந்ததாக இருக்கிறது. இவை உடலை பா தி க் கு ம் எத்தகைய வைரஸ் கிருமிகளையும் எ தி ர் த் து செயல் புரிந்து உடல் நோய்வாய்ப்படாமல் தடுக்கிறது. தேங்காய் எண்ணையை போலவே நெய்யில் உடலுக்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்திருக்கின்றன.

நெய்யில் சங்கிலி தொடர்பான கொழுப்பு அமிலங்கள் அதிகம் நிறைந்திருக்கின்றன. இந்த கொழுப்பு அமிலங்களை உடலில் இருக்கும் கல்லீரல் நேரடியாக செரிமானம் செய்து, அவற்றை உடலுக்குத் தேவையான சக்தியாக மாற்றுகிறது. அதிக உடல் உழைப்பில் ஈடுபடுபவர்கள், விளையாட்டு வீரர்கள் போன்றோர் நெய் அதிகம் சாப்பிடுவதால் அவர்களின் உடலுக்கு அதிக சக்தி கிடைக்க உதவுகிறது.

நன்கு பசியுணர்வு ஏற்பட்ட பின் உணவு சாப்பிடுவதால் எளிதில் செரிமானமாகி, உடலுக்கு சக்தியைத் தந்து நோய் நொடிகள் இல்லாத தன்மையை ஏற்படுத்துகிறது. நெய்யில் கேஸ்ட்ரிக் அமிலங்கள் அதிகம் இருக்கிறது. நெய்யைக் கொண்டு தயாரிக்கப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால், பசி உணர்வு நன்கு தூண்டப்படுகிறது. வயிற்றில் சேரக்கூடிய எத்தகைய உணவுகளை செரிக்க கூடிய, செரிமான அமிலங்கள் சமசீர் தன்மையை காக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *