இழுத்துச்சென்ற கடற்சிங்கம்….
நாளுக்கு நாள் நடக்கும் நிகழ்வுகள் எல்லோரையும் சிந்திக்க மட்டும் இன்றி பலரையும் வி ய க் க வும் வைக்கிறது, ஏனெனில் அந்தளவுக்கு இந்த உலகில் நம்ப முடியாத நிக்லாவுகள் நடைபெற்று வருகிறது. அங்கங்கே நடக்கும் நிகழ்வுகள் தற்போதைய இணைய தளம் மூலமாக அறிந்து கொள்ள நல்லதொரு வாய்ப்பாக காணப்படுகிறது, அந்த வகையில் தான் தற்பொழுது.
கனடாவின் ரிச்மாண்ட் நகரில் உள்ள மீன்பிடித் துறைமுகத்தில், நீரில் நீந்திக் கொண்டிருந்த கடல் சிங்கத்தை பார்வையாளர்கள் ரசித்துக் கொண்டிருந்தனர். அங்கே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஒரு சிறுமி, துறைமுகத்தில் உள்ள தடுப்புச் சுவரில் அமர்ந்து கடல் சிங்கத்தை பார்வையிட்டார்.
அப்போது, தி டீ ரெ ன நீருக்குள் நீந்திக் கொண்டிருந்த கடல் சிங்கம் ஒன்று, அச்சிறுமியின் ஆடையை பிடித்து கடலுக்குள் இ ழு த்துச் சென்றது. இதையடுத்து, அங்கிருந்த ஒருவர் சிறிதும் தாமதிக்காமல் கடலுக்குள் குதித்து சிறுமியைக் கா ப் பா ற் றினார்.
இந்தக் காட்சியை அங்கிருந்து மற்றொருவர் படம்பிடித்து, இணையத்தில் வெளியிட்டுள்ளார். தற்பொழுது குறித்த காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோ காட்சிகளை பார்வையிட கீழே உள்ள லிங்க் இல் பார்க்கவும்.