விளையாட்டாக செல்பி எடுத்த சுற்றுலா பயணிகள் !! எதிர்பாராத நேரத்தில் சிங்கம் காட்டிய கா ர் ச் சனை !! என்ன நடந்தது தெரியுமா !!

விந்தை உலகம்

எதிர்பாராமல் கோ ப ப் பட்ட சிங்கம்…

நாளுக்கு நாள் செலஃபீ மோகம் வளர்ந்து கொண்டு தான் உள்ளது. தற்போதைய காலங்களில் அனைவரும் வித்தியாசமான ஒன்றை பார்க்கின்ற பொழுது உடனடியாக அதனை போட்டோ எடுத்துக் கொள்ளுவதையே அதிகம் விரும்புகிறார்கள். அத்துடன் அவற்றை தங்கள் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்கிறார்கள்.

இவாறு இயற்கை காரணிகளை பார்வையிடுவதும் அவற்றை ரசிப்பதும் பலருக்கும் பிடித்தமான ஓன்று தான் இதனால் தான் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் இயற்கையை ரசிக்க சென்று வருகிறார்கள் ஆனால் பல நேரங்களில் ஆ ப த் து க ளில் மாட்டிக்கொள்ளுவதும் உண்டு.

அப்படி ஒரு நிகழ்வு தான் இங்கும் நடை பெறுகிறது. குறித்த இந்த காட்சியில் வழியருகே இருந்த சிங்கத்தினை தங்கள் மொபைல் வழியாக புகைப்படம் எடுக்கிறார்கள். அந்த நேரத்தில் அங்கிருந்த சிங்கம் தி டீ ரெ ன கொடுத்த ரியாக்சன் அங்கிருந்தவர்கள் மத்தியில் ஒரு ப ய த் தை ஏற்படுத்தியுள்ளது.

அந்த காட்சிகள் தான் தற்பொழுது வைரலாகி வருகிறது. அந்த காட்சிகளை நீங்களே பாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *