ஆ ச்சரியபடுத்திய இரட்டைக் குழந்தைகள் !! அ று வை சி கி ச்சை மூலம் தாயின் வயிற்றிலிருந்து வந்து செய்த காரியம் !!

காணொளி

அமெரிக்காவில் அ று வை சிகிச்சை முறையில் பிறந்த இரட்டைக் குழந்தைகள், தாயின் நெஞ்சில் படுக்கவைக்கப்பட்டதும், ஒரு குழந்தை மற்றொரு குழந்தையின் கையை தேடி ஆதரவாக பிடித்துக் கொள்ளும் ஒரு ஆ ச் ச ரிய வீடியோ வெளியாகியுள்ளது. கலிபோர்னியாவைச் சேர்ந்த Celi என்னும் பெண்ணுக்கு அ று வை சி கி ச்சை மூலம் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில், அந்த குழந்தைகள் தாயின் மீது படுக்க வைக்கப்பட்டதும், மூ த் த குழந்தை, தங்கையின் கைகளை தேடி பிடித்துக் கொள்வதைக் காண முடிகிறது.

அதே நேரத்தில் தங்கையும் அக்கா தன் கையைப் பிடித்துக் கொள்வதற்காக விரல்களை விரித்துக் கொடுக்கிறாள். பின்னர் இருவரும் கைகோர்த்துக் கொள்கிறார்கள்.

இந்த ஆ ச் சரிய சம்பவத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் நர்ஸ் ஒருவர், இப்படி ஒரு விடயத்தை என் வாழ்நாளில் நான் பார்த்ததே இல்லை என ஆ ச் ச ரியத்துடன் கூறுவதை அந்த வீடியோவின் பின்னணியில் கேட்க முடிகிறது.

தங்கைக்கு ஆ று த ல் தேவை என்பதை உணர்ந்து கொண்ட அவளை விட வ லி மை யான அக்கா, தங்கைக்கு ஆறுதலாக அவளது கையைப் பற்றிக் கொண்டிருக்கலாம் என தான் நினைத்ததாக தெரிவிக்கிறார்.

இதோ அந்த வீடியோ காட்சி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *