இணையத்தை க ல க் கி வரும் சிறுவர்களின் புதிய வகை விளையாட்டு !! விஞ்ஞானிகளையே வி ய க் க வைத்த செயல் !!

விந்தை உலகம்

இப்படியொரு விளையாட்டும் இருக்கா….

எப்பொழுதுமே துறுதுறு எனவும் சந்தோசம் மகிழ்ச்சியாகவும் இருக்கும் பருவம் என்றால் அது சிறுவர் பருவம் தான். இந்த வயதில் எதை பற்றியுமே கவலைப்படாமல் சந்தோசமாக நாளை கடத்தி செல்வார்கள். அதிலும் ஒவ்வொரு வீடுகளிலும் ஒவ்வொரு சுட்டி குழந்தைகள் மற்றும் சிறுவர்களை க ட் டா ய ம் இருப்பார்கள். இவர்கள் செய்யும் ஒவ்வொரு சேட்டைகளும் ரசிக்க வைக்கும்.

இவ்வாறு வீடுகளில் இருக்கும் சிறுவர்கள் புதிது புதிதாக விளையாட்டுகளை கண்டு பிடித்து விளையாடி ஆனந்தமடைவார்கள். அப்படி தான் இங்கும் குறித்த காணொளி ஒன்றில் இரண்டு சிறுவர்கள் தாமாக ஒரு புதிய விளையாட்டை கண்டு பிடித்து மாறி மாறி விளையாடுகிறார்கள்.

இவரது விளையாட்டு அவர்களுக்கு மட்டும் இன்றி இதனை பார்பவர்களுக்கும் சற்று வி ய ப் பா கவு ம் ரசிக்கும் வண்ணமும் காணப்படுகிறது. இந்த இரண்டு சிறுவர்களும் இணைந்து தான் கண்டு பிடித்த அந்த வித்தியாசமான விளையாட்டை விளையாடுவது பார்வையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தற்பொழுது வைரலாகி வரும் குறித்த இந்த காட்சிகளை அநேகர் தங்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள், இதோ அந்த காட்சிகள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *