நான் பாசமா இல்லையா? பல லட்சம் பேரை ரசிக்க வைத்த குழந்தையின் செயல் !! வைரலாகும் காணொளி !!

விந்தை உலகம்

பல லட்சம் பேரை ரசிக்க வைத்த ….

குழந்தை செல்வங்கள் இருக்கும் வீடுகள் எப்பொழுதுமே மகிழ்ச்சி நிறைந்ததாக காணப்படும் அந்தளவுக்கு குழந்தைகளின் செயற்பாடுகளும் செயல்களும் பலரையும் மகிழ்ச்சியடைய செய்து விடும். ஏனெனில் குழந்தைகளின் உலகமே குதூகலமானது. குழந்தைகளின் செய்கைகளைப் பார்த்தாலே நமக்கு நேரம் போவதும் தெரியாது.

எந்த கஷ்டமான சூழலில் நாம் இருந்தாலும் குழந்தைகளோடு இருந்தால் அந்த வலி பஞ்சாகப் பறந்து போகும். அன்பு என்றால் வாங்குவது இல்லை உண்மையாக கொடுப்பதுதான். குட்டி குழந்தைகளை எல்லாருக்கும் பிடித்திருக்கும். அந்த குட்டி குழந்தைகள் செய்யும் சின்ன சின்ன செயல்கள் கூட அருமையாக இருக்கும்.

ஒரு குழந்தை அவங்க அம்மாவிடம் அன்பாக பேசிக்கொண்டே இருக்கும் போது அந்த குழந்தையிடம் இருந்து உண்மையான அன்பு எப்படி வெளிப்படுகிறது என்று பாருங்கள். தற்பொழுது குறித்த வீடியோ காட்சி இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. இதோ அந்த காட்சிகள் கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கபட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *