ஆழ்கிணற்றில் டைவ் அ டித்த குட்டி பாப்பாவின் மு ரட்டு தைரியம் யாருக்குதான் வரும் !! இணையத்தில் வைரல் ஆகிவரும் காணொளி !!

விந்தை உலகம்

குட்டிப்பாப்பாவின் முரட்டு தைரியம்….

இன்றைய நவீன சூழலில் பெரியவர்களை விட தைரியசாலிகள் என்றால் அது குழந்தைகளை கூறலாம். ஏனெனில் தற்போதெல்லாம் பெரியவர்கள் சற்று யோசித்து தான் எந்த செயலையும் செய்ய தொடங்குவார்கள். ஆனால் சிறுவர்கள் அப்படியில்லை எந்தவொரு செயலையும் தைரியமாக செய்வார்கள். அந்தளவுக்கு அறிவாளிகளும் கூட.

ஒரு காரியத்தை அல்லது செயலை செய்ய முதல் பத்திற்கு பதினோரு தடவை யோசிக்கும் பெரியவர்களிடம் தைரியம் சற்று குறைவாக தான் காணப்படும். இளம்கன்று ப ய ம் அறியாது என்பது போல தான் சிறுவர்களின் செயல்கள், நடவடிக்கைகள் காணப்படும்.

பொதுவாக கிணற்றில் குளிப்பது என்பது சுலபமான ஒரு செயல் அல்ல. ஏனெனில் தாழமுக்கம் காரணமாக விளைவுகள் அதிகம் ஏற்பட அதிக வாய்ப்புகள் உண்டு, ஆனால் இதையெல்லாம் பொருட்படுத்தாத குட்டி பாப்பாவின் செயல் பலரையும் சிந்திக்கவும் வி ய க் கவு ம் வைத்துள்ளது.

அதாவது குட்டி பாப்பா ஓன்று கிணற்றினுள் டைவ் அடித்த காட்சியானது இணையத்தில் செம்ம வைரலாக வலம் வந்து கொண்டு இருக்கிறது. அந்தக்கட்சிகளை கீழேயுள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது. நீங்களும் பாருங்கள் அந்த குட்டி பாப்பாவின் தைரியத்தை…

வீடியோ….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *