திருமணம் செய்ய பதிவாளரை அழைத்த…..
இலங்கையில் கடவத்தை என்ற பகுதியில் அதிவேக நெடுஞ்சாலைக்கு பிரவேசிக்கும் சந்தியில் இடம்பெற்ற வி ப த் தி ல் உ யி ரி ழந் த காதலனின் ச.ட.ல.த்.தை பார்வையிட்ட காதலி க.த.றி க.ண்.ணீ.ர் விடும் போது கூறி ய வார்த்தைகள் அனைவரையும் சோகத்தில் ஆ ழ் த்தி யு ள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்த பகுதியில் முச்சகர வண்டி செல்வதற்கான பச்சை நிற வெளிச்சம் ஒளிர்ந்த வேளையில் முச்சக்கர வண்டி மெதுவாக நகர்கின்றது.
இந்நிலையில் எதிர்திசையிலிருந்து வேகமாக வருகை தந்த மகிழுர்தி ஒன்று முச்சக்கர வண்டியுடன் மோ து ண் டமை யி னா ல் முச்சக்கர வண்டி சக்கரம் போன்று சுழன்று குடைசாய்ந்தது. முச்சக்கரவண்டியில் காதலன், காதலி, காதலியின் தம்பி ஆகியோர் பயணித்துள்ளனர். இந்த வி ப த் தில் ப.டு.கா.ய..ம.டைந்த நிலையில், வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நால்வரும் (சாரதி உட்பட) சிகிச்சை பெற்று வந்த நிலையில், காதலன் சிகிச்சை பலனின்றி உ.யி.ரி.ழ.ந்.து.ள்.ளா.ர்.
இந்நிலையில் நேற்றைய தினம் இறுதி கிரியைகள் நேற்றைய தினம் இடம்பெற்றது. காதலனின் ச.ட.ல.த்.தை. இறுதியாக காண்பிப்பதற்கு குறித்த யுவதி அழைத்து செல்லப்பட்டாள். தனது காதலனை ச.வ.ப்.பெ.ட்.டி.யில் பார்த்த காதலி கண்ணீர் விட்டு க த றி அழுது கூறிய வார்த்தைகள் மனதை நெ கிழச் செய்கின்றன.
“என்னை இவரோடு செல்ல விடுங்கள், அல்லது இப்பொழுதே திருமணம் செய்து வையுங்கள். விவாக பதிவாளரை உ ட ன டி யா க அழைத்து வாருங்கள். நான் எனது காதலரை திருமணம் செய்ய வேண்டும்” என அனைவரிடமும் கேட்டு க ண்ணீ ர் விட்டுள்ளார். இதேவேளை, நேற்று முன்தினம் தனது காதலனுக்கு எழுதிய கடிதமும் இணையத்தில் வைரலாக ப கிரப்பட்டு வருகின்றது.
உங்களை பார்த்து மூன்று தினங்கள் கடந்த விட்டது. எனது அம்மா உள்ளிட்ட அனைவரும் உங்களை காண விரும்புகின்றனர்’ என கடிதம் ஒன்றை எழுதி அனுப்பி வைத்துள்ளார். இந்த கடிதமே இணையத்தில் பரவி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.