புதுமையான உதவி ……
பொதுவாக மனிதர்களுக்கு மனிதர்கள் உதவி செய்வதை பார்த்து இருப்போம். அதே நேரம் விலங்குகள் ஒன்றுக்கொன்று உதவி செய்வதையும் அவதானித்தது இருப்போம், சில நேரங்களில் மனிதர்களுக்கும் இந்த விலங்குகள் உதவி செய்து தமது விசுவாசத்தை காண்பிக்கும், ஆனால் தற்போது வைரலாகி வரும் காட்சியில் மீன் ஓன்று நாய்க்கு செய்யும் உதவி செம்ம வைரலாகியுள்ளது
தனது உரிமையாளருடன் விளையாடிக் கொண்டிருந்த நாய்க்கு குளத்திலுள்ள மீன்கள் உதவி ச ம் ப வ ம் தற்போது வைரலாகப் பரவி வருகிறது. தனது உரிமையாளருடன் விளையாடிக் கொண்டிருந்த நாய், தி டீ ரெ ன பந்தை அருகிலுள்ள குளத்தில் தள்ளியது. இதனை அடுத்து குறித்த நாய் குளத்திற்கு அருகில் சென்று பந்தை எடுக்க முற்பட்ட நிலையில்,
குளத்திலுள்ள மீன்கள் பந்தை கரைக்குத் தள்ளின. எனவே கரைக்கு வந்த பந்தை நாய் இலகுவாக எடுத்துச் சென்று மீண்டும் விளையாடியது. இந்த ச ம் ப வம் காணொளியாக பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது வைரலாகப் பரவி வருகிறது.
குறித்த வீடியோ காட்சி கிழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது…..