வி த் தி யாச மா ன திருமணங்கள் …..
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என கூறுவார்கள். ஏனெனில் திருமணம் என்பது இருமனம் இணையும் ஒரு பொன்னான நாளாக கருதப்படுகிறது. அதே நேரத்தில் திருமண வீடு மற்றும் வைபவங்கள் என்றாலே சொல்ல தேவை இல்லை வீடு மட்டும் இன்றி அந்த தெருவே களை கட்ட தொடங்கும்.
ஆனால் பல திருமணங்களில் நடக்கும் சில வித்தியாசமான நிகழ்வுகள் வித்தியாசமானதாக காணப்படும். நினைப்பதற்கும் திட்டமிடுவதற்கும் சம்பந்தம் இன்றி பல திருமணங்கள் நடந்து முடிந்து விடும். என்ன தான் திட்டமிட்டு பிளான் பண்ணினாலும் கடைசியில் கால் வாறிய அநேக நிகழ்வுகளும் உண்டு.
தற்பொழுது வைரலாகி வரும் இந்த காணொளியில் அப்படிப்பட்ட ஒரு தொகுப்பு தான் உள்ளது. இப்படியேல்லாம் திருமணங்களில் நடக்குமா என என்னும் அளவுக்கு மட்டும் இன்றி பார்ப்பவர்களை க டு ப் பா க்கும் அளவுக்கு காணப்படுகிறது.
குறித்த வீடியோ காட்சியின் வீடியோ பதிவு கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.. அந்த காட்சிகள் நீங்களும் பாருங்கள் ….