இன்று கோ ப த் தினால் ஆ ப த்தை சந்திக்கும் ராசிக்காரங்க யார்னு தெரியுமா !!

ஆன்மீகம்

இன்றைய ராசிபலன் ….

மேஷம் – வளர்ச்சி கூட வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாள். கோபத்தைக் குறைத்துக்கொண்டு செயல்படுவது நல்லது. எ திரிகளை இனம் கண்டு கொள்வீர்கள். உடல் நலத்தில் கூடுதல் கவனம் தேவை.

ரிஷபம் – விமர்சனங்களால் விரிசல் ஏற்படும் நாள். வழிபாட்டால் வளர்ச்சி கூடும். வாகனங்களில் செல்லும் பொழுது க வ னம் தேவை. ஆதாயமில்லாத அலைச்சல்கள் ஏற்படும். உடல்நிலையில் பிரச்சினைகள் ஏற்பட்டு அகலும்.

மிதுனம் – நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்ளும் நாள். வரன்கள் வாயில்தேடி வந்து சேரும். கடிதம் மூலம் கனிந்த தகவல் கிடைக்கும். வாழ்க்கைக்கு வழிகாட்டியாக இருந்தவர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள்.

கடகம் – கடமையில் கண்ணும் கருத்துமாகச் செயல்படும் நாள். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். உறவினர்களின் வருகையால் விரயம் ஏற்படலாம். பிள்ளைகளின் நலன்கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும்.

சிம்மம் – பணிகளை விரைந்து முடிக்கும் நாள். பக்கபலமாக இருக்கும் நண்பர்கள் உதவி செய்வர். கவுரவம், அந்தஸ்து உயரும். பிள்ளைகளால் பெருமை வந்து சேரும். பூர்வீக சொத்து த க ரா று கள் அகலும்.

கன்னி – பாதியில் நின்ற பஞ்சாயத்து மீதியும் முடியும் நாள். பணியில் இருந்த தொய்வு அகலும்.பெற்றோர் நலனில் அக்கறை கூடும். வெளியுலகத் தொடர்பு விரிவடையும். நாடுமாற்றம் செய்யலாமா என்று சிந்திப்பீர்கள்.

துலாம் – வம்பு வழக்குகள் தீர்ந்து வளம் காணும் நாள். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்ட முன்வருவர். எளிதில் மற்றவர்களை புரிந்து கொண்டு செயல்படுவீர்கள். புதியவர்களின் அறிமுகத்தால் பொருளாதார நிலை உயரும்.

விருச்சகம் – மலைவலம் வந்து மகத்துவம் காணவேண்டிய நாள். வியக்கும் செய்தி வீடு வந்து சேரும். மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பொது வாழ்வில் புகழ் கூடும். சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும்.

தனுசு – அதிக விரயத்தால் அல்லல் ஏற்படும் நாள். அலைச்சல் கூடும். ஆரோக்கியத்தில் கொஞ்சம் அக்கறை செலுத்துவது நல்லது. தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வதன் மூலம் தொல்லைகள் அகலும்.

மகரம் – கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழும் நாள். கூடப்பிறந்தவர்களின் உதவி கிட்டும். மனதிற்கினியவர்களின் சந்திப்பால் மகிழ்ச்சி கூடும். அயல்நாட்டு முயற்சி அனுகூலம் தரும். வருங்கால நலனுக்காக சேமிப்பீர்கள்.

கும்பம் -கிரிவலம் வந்து கீர்த்தியைக் காண வேண்டிய நாள். எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். பணம் பல வழிகளிலும் வந்து பையை நிரப்பும். குடும்பத்தாருடன் குதூகலப் பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள்.

மீனம் -குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழும் நாள். புதிய தொழில் தொடங்கலாமா என்று சிந்திப்பீர்கள். பஞ்சாயத்துக்கள் சாதகமாகும். ஒளிமயமான வாழ்க்கைக்கு உத்ரவாதம் கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *