உங்கள் பெயரின் முதல் எழுத்தை சொல்லுங்கள் !! உங்களைப் பற்றி நாங்கள் சொல்கின்றோம் !!

ஆன்மீகம்

தமிழில் நமது பெயரை எழுதுவது போல்,

ஆங்கிலத்திலும் நாம் நம் பெயரை எழுதுவோம்,ஏன் தமிழகத்தில் இன்று முக்கால் வாசி பேருக்கு ஆங்கிலத்தில் தான் தங்கள் கையெழுத்தே இருக்கிறது. அப்படி ஆங்கிலத்தில் உங்கள் பெயரின் முதல் எழுத்தை,வைத்து நீங்கள் எப்படிப்பட்ட ஆள் என்பதை பார்க்கலாம்,

A : எதிலும் ஆர்வமுடன் செயல்படுவார்கள்,இவர்களின் உடல் அமைப்பு மற்றவர்களை ஈர்க்கும் விதத்தில் இருக்கும்,நல்ல தலைமை பண்பை இவர்கள் பெற்று இருப்பார்கள்,தன் சொந்தக்காலில் நிற்க்க முயற்சிப்பார்கள். B : இவர்கள் மீது மற்றவர்கள் வைத்து இருக்கும் அன்பிற்கு என்றும் கடமை பட்டு இருப்பவர்.அசாத்திய தைரிய சாலியாக இருந்தாலும் கூட அன்பு அதிகம் இருக்கும்,பல நேரங்களில் உணர்ச்சி வசப்படுவார்கள்.

C : தன்னுடைய வாயை வைத்து பிழைத்துக் கொள்ளும் திறமை இவர்களுக்கு உண்டு.பல துறைகளை பற்றி தெரிந்து வைத்து இருப்பார்கள்,இவருக்கு இருக்கும் ஒரே பிரச்சனை அதிகம் செலவு செய்வது. D : இவர்களிடம் தலைமை பண்பு அதிகம் இருக்கும், நிறைய நண்பர்களை கொண்டு இருப்பார்கள்,பாசம் காட்டுவதில் இவர்களை மிஞ்ச முடியாது,குடும்பங்களில் செல்ல பிள்ளையாக வலம் வருவார்.

E : இவர்கள் மென்மையான குணத்தை உடையவர்களாக இருப்பார்கள்,நண்பர்களை எளிதில் பெற்றுவிடும் நபர்களாகவும் இவர்கள் இருப்பார்கள்.பேச்சில் சிறந்தவர்களாகவும் இருப்பார்கள். F : இவர்களை சுற்றி இருக்கும் அனைவரும் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார்கள், திட்ட மிடுவத்தில் வல்லவர்களாக இருப்பார்கள்,பிறர் நம்பிக்கையின் பாத்திரமாக இருப்பார்கள்.

G : வரலாற்றில் ஆர்வம் அதிகம் உள்ளவர்களாக இருப்பார்கள்,மற்றவர்கள் இவர்களது விஷயத்தில் மூக்கை நுழைப்பதை எப்போதும் விரும்ப மாட்டார்கள்..பயணத்தில் ஆர்வம் உள்ளவர்கள்களாக இருப்பார்கள், ஜாதிகள் இல்லையடி பாப்பா என்ற சொல்லிற்கேற்ப பழகுவார். H : பிறரை ஊக்குவிப்பதில் இவர்கள் வல்லவர்களாக இருப்பார்கள்,இவர்களிடம் பேசினால் நமக்கு ஒரு புத்துணர்ச்சியே வந்து விடும்.மற்றவர்களை தன் வார்த்தைகள் மூலம் சிறப்பாக கட்டுப்படுத்துவார்கள்.

I : அழகு சம்பந்தமான வேலைகளில் இவர்கள் இருப்பார்கள்,பியூட்டி பார்லர் என இவர்கள் அழகை பற்றி மட்டுமே சிந்திப்பார்கள்,மேலும் அனைத்தையும் தைரியாமாக எ தி ர் கொள் வா ர்கள். J : இவர்கள் எப்போதும் விடாமுயற்சியுடன் செயல்படுவார்கள்,ஒன்றை அடைய வேண்டும் என்றால் அதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டு சாதிப்பார்கள், பெரும்பாலும் இவர்களின் வாழ்க்கை துணையை இவர்களே தான் தேர்ந்து எடுப்பார்கள்.

K : தன் வாழ்வை அர்தமுள்ளதாக வாழ ஆசைப் படுவார்கள்,மேலும் வெட்கப்படும் குணம் இவர்களிடம் அதிகமாக இருக்கும்,எளிதில் இவரை சீ ண் டி விட முடியாது,அப்படி இவரை கோ ப ப் ப டு த்தி விட் டால் இவர்களின் உணர்ச்சிகளுக்கு நீங்கள் பதில் கூறியே ஆகவேண்டும்.
L : தன்னுடைய அன்பை சரியான நபரிடம் வெளிப்படுத்துவதில் இவர்கள் வல்லவர்கள், வாழ்வில் எப்படியாவது உழைத்து முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இவர்களுக்கு அதிகம் இருக்கும்.

M : மற்­ற­வர்­க­ளுக்கு அருமையாக அறி­வு­ரைகள் வழங்­கு­வதில் வல்­ல­வர்­க­ளாக திகழ்வார்கள். இவர்­க­ளுக்கு சிறந்த நட்பு வட்டாரங்கள் அமையும். இவர்­களின் வாழ்க்கை துணை இவர்­க­ளிடம் மெய்யை மட்டும் வெளிப்படுத்துவார். N : இவர்கள் எந்த ஒரு விஷயத்தையும் முழு­மை­யாக செய்து முடிக்க வேண்டும் என முடிவோடு செயல்படுவார்கள். அனைத்திலும் விடா­மு­யற்­சி­யோடும் செயல்­படும் எண்ணம் இவர்­க­ளிடம் விசாலமாக இருக்கும்.

O : இவர்கள் படிப்பிற்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கும் நபர்களாக இருப்­பார்கள்.இதனால் எழுதுவது, ஆசிரியர், போன்ற வேலைகள் இவர்­க­ளுக்கு ஏற்றதாக இருக்கும்.இவர்கள் ஒழுக்­கத்தை அதிகம் விரும்புவார்கள். P : இவர்கள் சடசடவென பேசி­னாலும் மிகுந்த அறிவாற்றலோடு இருப்பார்கள். மற்றவருடன் எப்­படி பழக வேண்டும் என சிறப்பாக தெரிந்து வைத்­து இருப்­பார்கள்.

Q : இவர்களை பேச்­சிலும்,எழுத்­திலும் வெல்வது க டி னம். கலை துறையில் தன் பாதயை வகுத்தால் முன்­னேற்றம் வரும். மேலும் பத்­தி­ரிகை துறையில் வெற்றிபெற நிறைய வாய்ப்­புள்­ளது. R : இவர்கள் ஒரு நல்ல மனி­த­ராக இருப்­பார்கள்.அன்பும் கருணையும் மற்றவர்களுக்கு வாரி வழங்­கி கொண்டே இருப்பார்கள். சவால்கள் என்றால் இவர்களுக்கு ரொம்ப புடிக்கும்.

S : இவர்கள் இவர்களுக்கே ஆன புதிய யுக்தி மூலம் வெற்றியை அடைவார்கள். மற்றவர்களின் க வ னம் இவர்­கள் மீது எப்போதும் இருக்க வேண்டும் என்ற நினைப்பு இவர்­க­ளுக்கு நிறைய உண்டு. T : இவர்கள் எதையும் தைரியமாக எதிர்கொள்ளும் மன­வ­லிமை கொண்டு இருப்­பார்கள். வேக வேகமாக சுறுசுறுப்புடன் செயல்­படும் ஆற்றல் உள்ளவர்களாக இவர்கள் இருப்பார்கள்.

U : இவர்கள் எப்போதும் அறி­வு­பூர்­வ­மான விஷயங்களை பகிர்வார்கள், ஓவியம்,எழுத்து போன்றவற்றில் ஆர்வம் அதிகம் உள்ளவர்களாக இருப்­பார்கள். எழுத்து துறையில் இவர்கள் இருந்தால் எளிதில் முன்னேறி விடுவார்கள். V : இவர்கள் நடை­மு­றைக்கு ஏற்­ற­வாறு செயல்படும் குணத்தை பெற்று இருப்­பார்கள். அனை­வ­ரி­டத்­திலும் பாசத்தோடு பழகுவார்கள் மேலும் மென்மையான குணத்தை கொண்­ட­வர்­க­ளாகவும் இவர்கள் இருப்­பார்கள்.

W : இவர்கள் ஒரு புரியாத பு தி ரா கவே இருப்பார்கள்.ஆனால் அன்பிற்கு எப்போதும் பஞ்சமே இல்லாத ஆளாக இருப்பார்கள். X : ஆடம்பரமாக வாழும் எண்ணம் உள்ளவர்கள் இவர்கள்,மற்றவர்களை எளிதில் கவர்வார்கள். Y : தைரியம் அதிகம் உள்ளவர்களாக இருப்பார்கள்,இக்கட்டான சூழ்நிலையில் து ணி ச் சலு டன் செயல்படுவார்கள்.
Z : மற்றவர்களை எளிதில் புரிந்து கொள்ளும் இவருக்கு,எங்கு சென்றாலும் கூட்டம் களைகட்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *