தாலி கட்ட தெரியாத மணமகன்…..
திருமணங்களில் பொதுவாக சுவாரசியமான நிகழ்வுகள் நடக்கும். உறவுகள் எல்லோரும் ஒன்றாக இணையும் ஒரு நாளாக திருமண நிகழ்வுகள் அமைந்து விடும். எப்படி தான் ஒத்திகை பார்த்தாலும் இறுதியில் பல நிகழ்வுகள் சொதப்பி விடுவதும் உண்டு. அதில் திருமணங்கள் பற்றி சொல்ல தேவை இல்லை. க ண் டி ப்பாக இந்த மாதிரி திருமங்களில் ஏதாவது நடந்து விடும்.
எத்தனை திருமணங்கள் சென்றிருந்தாலும் சரி உறவுகளுக்குள் திருமண அனுபவம் இருந்தாலும் சரி அவர்களுக்கு அந்த சூழ்நிலை வரும் போதும் க ட் டா யம் ஒவ்வொருத்தருக்கும் ஒரு வித ப த ட் ட ம் காணப்படும். தலைவலியும் காச்சலும் தனக்கு வந்தால் தான் புரியும் என்பது போல தான் குறித்த வீடியோ காட்சியின் பகுதி அமைந்துள்ளது.
ஏனெனில் தாலி கட்ட முடியாமல் தி க்கு முக்காடும் மணமகனின் வைரல் காட்சி ஒன்று வைரல் ஆகி வருகிறது. குறித்த கட்சியின் உள்ள மணமகன் தாலி காட்டும் நேரத்தில் அதை கட்ட தெரியாமல் மிகவும் கஷ்டப்படுகிறார். தற்பொழுது குறித்த காட்சிகள் இணையத்தில் பரவி செம்ம வைரல் ஆகி வருகிறது.
குறித்த விடியோ காட்சி கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.
இவன் கண்டிப்பா 90's கிட்ஸா தான் இருப்பான் 😂 pic.twitter.com/Mww6rDcvu1
— நட்சத்திரா (@star_nakshatra) October 17, 2019