பலரையும் ஆ ச் ச ர் யப் பட வைத்த அழகு குட்டியின் அ ச த் தல் திறமை !! நீங்களே பாருங்கள் அ ச ந் து போயிடூவீங்க..!!

விந்தை உலகம்

அழகு குட்டி செய்யும் அசத்தல் …..

சின்ன சின்ன குறும்புகளையும் அழகாக செய்வதால் தானோ அநேகருக்கு சிறு வயது பிராயம் எப்பொழுதும் இனிமையானதாக உள்ளது, அதே நேரத்தில் சிறு குழந்தைகள் மற்றும் சிறு பிள்ளைகள் மீது எப்பொழுதும் ரசனை உள்ளவர்களாக காணப்படுகிறார்கள். எந்த வயதினராக இருந்தாலும் அதிகமா ரசிக்கும் பருவம் என்றால் அது சிறு பிள்ளைகளின் பருவத்தை தான்.

கள்ளம் கபடம் இல்லாத வயதில் இவர்கள செய்யும் ஒவ்வொரு செயலும் ரசிக்கும் வண்ணம் காணப்படும். சிறு குழந்தைகள் என்றால் அநேகருக்கு பிடிக்கும் குழந்தைகள் செய்யும் ஒவ்வொரு வேடிக்கையான செயல்கள் நம்மை வி ய ந் து பார்க்கும்படி இருக்கும். எவ்வளவு மனச்சங்கடத்தில் இருந்தாலும் குழந்தைகள் செய்யும் குறும்பான செயல்களை பார்த்தால் நம் கஷ்டங்கள் அப்படியே மறைந்து விடுவதாக ஒரு உணர்வு தோன்றும்.

குழந்தைகள் செய்யும் செயல்கள் எப்போதும் குறும்புத்தனமாக இருக்கும். அதைப் பார்த்தாலே நமக்கு நன்கு நேரம் போகும். அதனாலேயே குழந்தைகளிடம் விளையாட்டிற்காகவேனும் வம்பு இழுத்து, குறும்பு செய்து பார்ப்பார்கள். இதனால் தான் குழந்தைகளைவிட இந்த உலகில் குதூகலமான விசயம் எதுவுமே இல்லையென கூறுவார்கள்.

தற்பொழுது வைரலாகி வரும் குறித்த காணொளியில் தன் தந்தையிடம் பாடம் கற்கும் சிறுமியின் அழகான காணொளி ஓன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. குறித்த அந்த காட்சியில் சிறுமிக்கு ஆங்கில எழுத்துகள் மற்றும் எண்களை கற்றுக்கொடுகின்றனர். அந்த அழகான காட்சி பலரையும் ரசிக்க செய்துள்ளது

வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *