கோடிக்கணக்கான பார்வையாளர்களை மி.ர.ள வைத்த தமிழ் பெண்ணின் செயல்! இன்ப வெ ள் ள த் தில் தமிழர்கள் – thiயாய் பரவும் காட்சி

விந்தை உலகம்

ஆண் பெண் சமத்துவதத்தை கண் முன் ……

ஆண் பெண் சமத்துவம் என்பது பொதுவானது தான். இது காலகாலமாக கூறிக்கொண்டு வந்தாலும், அதனை நிரூபிக்கும் வகையில் பெண்களும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி சமம் என்பதையும் தாண்டி ஆண்களையும் விட சிறந்த பல திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

தமிழரின் உணர்வுகளில் வீரம் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. தமிழரின் தற்காப்பு கலைகளில் சிலம்பம், வர்மக்கலை, கு த் துச் ச ண் டை, வா ள் என 19 கலைகள் நமது மரபுகளை கூறுகிறது. அதில் இன்றைக்கும் உ யி ர்ப்புடன் இருக்கிறது சிலம்பாட்டமே.

இன்று கற்றுக் கொண்டிருக்கும் காரத்தே பண்டைய தமிழர் காலத்தில் சிலம்பமாக இருந்தது. பெரும்பாலும் ஆண்கள் தான் சிலம்பம் சுற்றி பார்த்திருப்போம். ஆனால் இங்கு ஒரு வீர தமிழச்சி சிலம்பம் சுற்றி அனைவரையும் மி.ர.ள வைத்துள்ளார்.

குறித்த வீடியோ இணைய சமூக வலைத்தளங்களில் பரவி பலருடைய பாராட்டுகளையும் பெற்று வருகிறார் குறித்த தமிழச்சி. இதனை பார்த்த நெட்டிசன்கள் பலரும் தங்கள் சமூக வலைத் தளங்களில் இதனை பகிர்ந்து வருகிறார்கள். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *