வீட்டில் பணம் தங்கவில்லையா !! உங்கள் வீட்டில் பணமழை பொழிய வேண்டுமா …இதை மட்டும் செய்யுங்க போதும் !!

ஆன்மீகம்

உங்கள் வீட்டில் பணமழை பொழிய….

ஒவ்வொருவருக்கும் வீடுகளில் பணம் சேர வேண்டும் என்பது விருப்பமும் அசையும் கூட. ஆனால் இதற்காக பல சடங்குகள் செய்தலும் சிலருடைய வீடுகளில் பணம் தங்குவதில்லை. இனிமேல் இப்படி செய்து பாருங்கள் உங்கள் வீடுகளில் பண மழை பெய்ய ஆரம்பித்துவிடும். எனவே உங்கள் கையில் அ டி க் கடி பணம் வந்து கொண்டிருக்க வேண்டுமானால், நீங்கள் தூ ங் கும் போது மேற்குப் பக்கம் தலை வைத்துப் படுக்க வேண்டும்.

பணம் அதிகமாக கைமாறும் காரியம் ஒன்றில் நீங்கள் கலந்துகொள்ளச் செல்லும் போது, குறிப்பாக காணி விற்றல், வீடு கட்டல் முதலான விஷயங்களின் போது, சிவப்பு அல்லது இளம் சாம்பல் நிற உடைகளை அணிந்து செல்லுங்கள். உடைகள் இல்லையென்றால் இந்த நிறத்தில் கைக்குட்டை ஒன்றையாவது எடுத்துச் செல்லுங்கள்.இதனால் சில அ தி ச யங்கள் நடப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.

சில வீடுகளில் உள்ள குழாய்களில் பார்த்தால் சொட்டுச் சொட்டாக தண்ணீர் ஒழுகிக் கொண்டே இருக்கும்.இப்படி நடப்பதனால், அந்த வீட்டில் செலவு அதிகமாகவே இருக்கும். உங்கள் வீட்டுக்குள் தென்கிழக்குப் பகுதியில் ஒன்பது மீன்கள் கொண்ட மீன் தொட்டி ஒன்றை வையுங்கள்.

அதாவது தொட்டியில் இருக்கும் மீன்களின் எண்ணிக்கை ஒன்பதாகத்தான் இருக்க வேண்டும். அதில் எட்டு மீன்கள் கோல்பிஷ் என்று சொல்லப்படும் மீன்களும் (சிவப்பு அல்லது பொன்நிறம்) ஒரு மீன் கறுப்பு நிறத்திலும் இருக்க வேண்டும்.இப்படிச் செய்வதன் மூலம் பணம் உங்கள் வீட்டுக் கதவை தட்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *