புலி குட்டி போ டு ம் காட்சியை பார்த்திருக்கீங்களா !! இதுவரை எவரும் கண்டிராத மெ ய் சி லிர்க்க வைக்கும் காட்சி !!

விந்தை உலகம்

மெய்சிலிர்க்க வைக்கும் புலி….

நவீன உலகம் தற்பொழுதெல்லாம் பெரிய வளர்ச்சியை நோக்கி வளர்ந்து கொண்டே செல்கிறது. ஆனால் சில அரியவகை காட்சிகளை காண்பது என்பது சற்று க டி னமாக தான் உள்ளது. அடர்ந்து விரிந்த காட்டுக்குள் நடக்கும் அ தி சய ங் கள் எண்ணமுடியாத அளவில் காணப்படுகின்றன. நம்மால் இதுவரை கேள்விப்பட்டிராத ரகசியங்கள் கூட அதிகம் என்று தான் சொல்லலாம்.

விலங்குகளில் சின்ன ராஜாவாக வலம் வருபவர் தான் புலி, இந்தியாவில் இந்த புலி தேசிய விலங்காக காணப்படுகிறது. இந்த வகையான புலிகள் தமது இரைக்காக முயல், மான் , ஆடு போன்ற விலங்குகளை வே ட டை யாடி உண்ணும் இயல்புடையது. இந்த புலி இனங்கள் குட்டி போ டு வதும் அதே நேரம் குட்டிகளுக்கு பால் கொடுக்கும் இயல்புடையன.

அந்த வகையில் தற்பொழுது ஒரு காட்சியில் இணையத்தை க லக்கி வருகிறது. அதாவது அதிகமாக ஒவ்வொருவரும் புலியை தான் பார்த்து இருப்பார்கள். அதுவும் கூண்டுக்குள் இருக்கும் பூங்கா மற்றும் சரணாலயங்கள் போன்றவற்றில். சில நேரங்களில் குடி மனைகளுக்குள் புலி வந்துவிட்டால் தப்பினோம் பிழைத்தோம் என்று ஓடி விடுவோம்.

இங்கு ஒரு காட்சியில் புலி குட்டி போ டு ம் அரியவகை காட்சி ஓன்று வைரலாகி வருகிறது. குறித்த காட்சியானது பார்ப்பதற்கு மெ ய் சி லி ர்க்க வைக்கும் காணொளியாக காணப்படுகிறது, குறித்த காட்சியில் வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *