அதிகமாக வாழைப்பழம் சாப்பிடுபவர்களா? கட்டாயம் படிக்கவும்.. அ தி ர் ச்சி தகவல் !!

மருத்துவம்

முக்கனிகளில் ஒன்றான வாழை …..

இந்தியாவில் மட்டுமல்ல இதன் சுவை , தன்மை மற்றும் இது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை ப ய ப் பதால் உலகம்முழுவதும் விரும்பபப்படும் பொருளாகவும் , அதிகம் நுகரப்படும் பழங்களில் ஒன்றாகவும் இருக்கிறது. வாழைப்பழத்தில் உள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உடலியல் மற்றும் உளவியல் பிரச்சினைகளை போ க்க உதவுகிறது. வாழைப்பழத்தை உண்பதால் நிறைய நமைகள் கிடைக்கப்பெற்றாலும் , அவற்றை உண்ணும் போது சில பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும் அவற்றில் சிலவற்றை பார்ப்போம்.

உடல்பருமன்
நீங்கள் சாப்பிடும் பிஸ்கட்டுகள் கூக்கிசை விட வாழைப்பழத்தில் கலோரிகள் குறைவுதான் என்றாலும் வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிடுவதால் உங்கள் எடை அதிகரிக்கும். நல்ல திடமான வாழைப்பழத்தில் 105 கலோரிகள் உள்ளது, அதை குறைக்க மாற்ற பழங்களோடு கலந்து சாப்பிடலாம் உதாரணமாக ஆரஞ்சு ,துண்டுகளாக்கப்பட்ட தர்பூசணி,ஒரு கப் திராட்சை, போன்ற பழங்களோடு சேர்த்து வாழைப்பழத்தை சாப்பிடலாம்

ஒரு நல்ல குறைவான கலோரிகள் கொண்ட சிற்றுண்டியை நீங்கள் விரும்பினால் வாழைப்பழம் மட்டும் சிறந்த தேர்வாக இருக்காது , வாழைப்பழத்துடன் தர்பூசணி, ஸ்ட்ராபெர்ரி, கேண்டலூப், பீச்சஸ், வெள்ளரி, கீரை, சீமை சுரைக்காய், முட்டைக்கோஸ், முதலியன சேர்த்து சாப்பிடும் போது உங்களை நல்ல புத்துணர்ச்சியை வைத்திருக்கும் , இந்த உணவு குறைந்த கலோரிகள் மற்றும் அதிக நார்ச்சத்து கொண்டது.

பக்க விளைவுகள்
உடல் எடை கூட்டுவது, குறைப்பது என இரண்டு வழிகளிலும் வாழைப்பழம் செயல்படுகிறது. இது பல சமயங்களில் எ திர் விளைவுகளையு தந்துவிடுகின்றன. அதாவது எடை குறைவாக இருப்பவர்கள் மேலும் எடை குறையலாம். பருமனாக இருப்பவர்கள் மேலும் பருமனாகலாம். இரண்டு வகையான பா தி ப் பு களுமே உண்டு. அதுமட்டுமல்லாமல், ஒற்றைத்தலைவலி, சுவாசப் பிரச்னைகள், சிறுநீரகப் பிரச்னைகள், நரம்புப் பிரச்னைகள், ர த் தத் தில் அதிக அளவு பொட்டாசியம் இருந்தால் வரும் ஹைபர்கலீமியா, பற்சிதைவு, சோம்பல், மலச்சிக்கல், வாயுத்தொல்லை ஆகியவை உண்டாகும். இதைத்தவிர நாம் வழக்கமாகப் பயன்படுத்தும் மருந்துகளுக்கு வாழைப்பழத்துக்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்று தெரியுமா?… அது தெரிந்தால் கொஞ்சம் அ.தி.ர்.ந்.துதான் போவீர்கள்.

ராக்வெட் அலர்ஜி
ராக்வெட் அலர்ஜி என்பது (pollen grains ) எனப்படும் மகரந்த தானியங்களை நூகரும் போது அது நோய்யதிர்ப்பு மண்டலத்தை பா.தி.க்.கும் இந்த ஒவ்வாமை பா..தி.க்.கப்பட்ட ஒரு நபர் வீங்கிய உதடுகள், எ.ரி.ச்.ச.ல் தொண்டை,மற்றும் வீங்கிய நாக்கு போன்ற அறிகுறிகளோடு இருப்பர் . ஏற்கனேவே ராக்வெட் அலர்ஜியால் பாதி.க்.க.ப்பட்டவர்களுக்கு என்ன என்ன நோய்க்கான அறிகுறிகள் தோன்றுகிறதோ அதே அறிகுறிகள் ஒருவர் வாழைப்பழத்தை அதிகம் உட்கொண்டாலோ அல்லது கையாண்டலோ ஏற்படலாம். ஆய்வன் படி ஆஸ்துமா மற்றும் நோயெதிர்ப்பியல் குறைபாடு உள்ளவர்களுக்கும் , வாழைப்பழம் அதிகம் உட்கொள்பவர்களுக்கும் ஒரே மாதிரியான ஒவ்வாமை அறிகுறிகள் உள்ளது. அவை மூக்கு ஒழுகுதல், மூச்சிரைப்பு , இருமல், தொண்டை எரி.ச்.ச.ல் , கலங்கிய கண்கள் போன்ற பொதுவான ஒவ்வாமைகள் உண்டாக முதன்மையான காரணமான இந்த வாழைப்பழம் சாப்பிடுவது இருக்கிறது.

அனலிலைடிக் அ தி ர் ச்சி
வாழைப்பழங்களால் ஒவ்வாமை உள்ள நபர்கள் வாழைப்பழம் சாப்பிட்டால் அனலிலைடிக் அ.தி.ர்.ச்.சி ஏற்படும். நோயெதிர்ப்பு குறைபாடால் இ.ர.த்.த அழு.த்.தம் தி.டீ.ர் வீழ்ச்சியடையும். அவர்களின் சுவாச பிரச்சனைகள் இ.ர.த்.த.த்.தி.ல் உள்ள ஆக்ஸிஜன் அளவை உயராமல் தடுத்து அனலிலைடிக் அ.தி.ர்.ச்.சி.யை. உருவாக்குகிறது. அந்த சமயங்களில் வலிப்பு, நரம்பு விறைத்தல், உறுப்புகள் செயல்படாமை ஆகிய பிரச்னைகள் உண்டாகலாம்.

எ ச் ச ரிக் கை
வாழைப்பழங்களின் நுகர்வு தொடர்பாக சில எ.ச்.ச..ரி.க்.கைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளன:
1 . உங்களுக்கு சிறுநீரக பிரச்சனை இருந்தால் வாழைப்பழம் உண்பதை குறைக்கவும்.ஏனனில் வாழைப்பழத்தில் பொட்டாசியம் உள்ளது, இதனால் உங்கள் சிறுநீரகம் இ.ர.த்.த.த்.தில் உள்ள கழிவுகளை வெளியேற்ற சிரமப்படும் இது ஆ.ப.த்.தை. விளைவிக்கும் .

2 . வாழைப்பழங்கள் அரை வெப்பத்தில் தான் வைக்கப்படுகிறது இதனால் சீக்கிரம் கெட்டுப்போகும் வாய்ப்பு அதிகம் , அதனால் தேவைக்கேற்ற நன்றாக பழுத்த வாழைப்பழங்களை வாங்கி சாப்பிடவும் 3 .நீங்கள் ஒவ்ஒரு முறையும் வாழைப்பழம் அல்லது அதற்கு இணையான சத்துக்கள் கொண்ட வேறொரு பழத்தை சாப்பிடும்போது மூச்சுத் திணறுதல் மற்றும் தொண்டை எ.ரி.ச்.ச.ல் ஏற்பட்டால் உங்களுக்கு ஒவ்வாமை உள்ளது என்று அர்த்தம் , நீங்கள் வாழைப்பழம் சாப்பிடுவதை நிறுத்தவும் 4 . நீங்கள் வாழைப்பழத்தை அதிகம் உண்ணவிரும்பினால் உங்கள் மருத்துவரை அணுகி எவ்வளவு உண்ணவேண்டும் என்கிற ஆலோசனையும் அளவையும் பெற்றுக்கொள்ளுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *