இந்த ஒரு பொருளை வீட்டில் வைங்க…. அ தி ச யத்தை கண்கூடாக காண்பீர்கள் !!

ஆன்மீகம்

கெட்ட சக்தி வீட்டிற்குள் வந்தால் ….

ஆகாச கருட கிழங்கை பார்ப்பதற்கு ஒரு கருடன் போன்று காணப்படும். இதனை ஒரு கயிற்றில் கட்டித்தொங்க விடப்பட்டால், மேலிருந்து பார்ப்பதற்கு கருட பறவை போன்று காணப்படும். இந்த கிழங்கை வெள்ளை நூல் கொண்டு க ட்டி வாசலில் க ட்டி தொ ங்க விட வேண்டுமாம். இவ்வாறு தொ ங்கவிட்டால், நம் வீட்டில் எந்த ஒரு கெட்ட சக்தியும் வராதாம். அது மட்டும் இல்லாமல், பூரான், வி ஷ ப் பூச்சி போன்றவை உள்ளே வரதாம்.

இந்நிலையில், எதாவது கெட்ட சக்தி வீட்டிற்குள் வந்தால் அதனை இந்த கிழங்கு ஈர்த்துக்கொண்டு காய்ந்துவிடுமாம். பின்னர் அதனை நாம் தூ க்கி எ றி ந் து விட்டு, குலதெய்வத்தை வேண்டிக்கொண்டு, வேறு ஒரு கிழங்கை கட்டி தொங்க விட வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதே போன்று நல்ல சக்திகள் நம் வீட்டில் உள்ளது என்றால், இந்த கிழங்கில் இருந்து செடி முளை விட தொடங்குமாம். இந்த இரண்டு விஷயங்களை வைத்தே நம் வீட்டில் நல்ல சக்திகள் உள்ளதா அல்லது கெட்ட சக்திகள் உள்ளதா என்பதை தெரிந்துக் கொள்ள முடியும்.

மேலும் வாரம் தோறும், இதற்கு சாம்பிராணி கொண்டு பூஜை செய்து வர வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. நம் முன்னோர்கள் எதை செய்தாலும் அதில் ஒரு பொருள் இருக்கும். ஒரு அறிவியல் சார்ந்த உண்மைகள் க ண் டி ப் பாக இருக்கும். இந்த கிழங்கு நாட்டு மருந்து கடையில் கிடைக்குமாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *