இறுதியில் மனதை நெகிழ செய்த நிகழ்வு
ஒன்றையொன்று வே ட்டை யாடி உண்ணும் இயல்பாய் கொண்டவைகள் தான் விலங்கினங்கள். ஆனால் உணவுக்காக மனிதனும் இவ்வாறு வே ட் டை யாடு வதை தனது வழக்கமாக கொண்டுதான் தன்னுடைய உணவு தேவைகளை பூர்த்தி செய்து கொள்கிறான். அந்த வகையில் விலங்கினங்களும் தமக்குள் காணப்படும் உணவு சங்கிலி தொடரில் உள்ள விலங்குகளை உண்டு வருவது வழக்கமான ஓன்று.
ஆனாலும் இவ்வாறான காட்சிகளை பார்க்கின்ற பொழுது மனிதர்களாகிய நமக்கு சற்று வி த்தியாசமாகவும் அதே நேரம் ஒரு வித ப ரி தா ப நிலையையும் ஏற்படுத்துவது இயல்பான ஓன்று. இங்கு ஒரு காட்சியில் சிறுத்தை ஓன்று முதைலையை வே ட்டையாடுகிறது. குறித்த காட்சி பார்ப்பவர்களின் மனதினை சற்று நெகிழ செய்துள்ளது.
எது எவ்வாறாக இருந்தாலும் ஒரு விலங்கு இன்னொரு விலங்கை வேட்டையாடும் பொழுது தான் மற்றைய விலங்கு உயிர் வாழ்வதற்கான சந்தர்ப்பம் கிடைக்கிறது. இங்கு வைரலாகி வரும் இந்த காட்சியில் சிறுத்தை ஓன்று கரையோரத்தில் வந்து இருக்கும் முதலை ஒன்றை வே ட்டையாடும் காட்சி தான் செம்ம வைரலாக இணைய தளங்களில் பரவியுள்ளது.
அந்தக்காட்சிகளை கீழே உள்ள வீடியோ லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.