வைரலாகும் குடும்ப சங்கதி ….
குடும்பத்தில் நடக்கும் ச ம் ப வங் க ள் சற்று வித்தியாசமானதாகவும் புதினமாகவும் தான் காணப்படும், அதிலும் திருமண ஜோடிகளுக்குள் காணப்படும் செயல்கள் பலவும் ரசிக்க வைத்து விடும். பொழுதுபோக்கிற்காக குடும்பத்தில் நடக்கும் ச ண் டை க ளை பார்ப்பவர்களும் அதிகம் பேர் உள்ளார்கள். இன்பம் துன்பம் மகிழ்ச்சி சந்தோசம் என பல்வகை கலந்து தான் குடும்பம்.
அப்படியொரு காட்சி தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. குறித்த காட்சியில் நடக்கும் நிகழ்வு பலரையும் ரசிக்கவும் அதே நேரத்தில் வி ய க் கவும் வைத்துள்ளது. கணவன் மனைவி அன்பு என்பது சற்று வித்தியாசமானது இதனால் தான் அதிகமானவர்கள் கூறுவார்கள், புருசன் பொண்டாட்டிக்கு இடையில் மட்டும் அறிவுரை கூற போகவே கூடாது என்று.
ஏனெனில் கணவன் மனைவி ஒரு நேரம் ச ண் டை பிடிப்பார்கள் ஒரு நேரம் அன்பை அதிகமாக பரிமாறிக்கொள்ளுவார்கள். இப்படி மாறி மாறி வருவது தான் குடும்பம். இதனால் தான் குடும்பம் ஒரு பல்கலைக்கழகம் என கூறுவார்கள். தற்பொழுது வைரலாகி வரும் காட்சியில் என்ன நடக்கிறது என்பதை பாருங்கள்..
வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.