ஆடுக்குட்டிக்கு பிரசவம் பார்த்து ஐந்து மில்லியன் பார்வையாளர்களை மி ர ள வைத்த குழந்தை !! செம்ம வைரலாகிய காட்சி !!

விந்தை உலகம்

அடுத்தடுத்து வெளிவந்த 3 குட்டிகள்…..

நாளுக்கு நாள் ற்புதங்களும் அ தி ச யங்களும் மடங்கு கொண்டு இருக்கும் இந்த உலகில் சில நபர்கள் செய்யும் அ தி ச யங்கள் மக்களிடையே வி ய ப் பையும் ஆ ச் ச ர் யத்தையும் ஏற்படுத்தி விடுவது மட்டும் இன்றி அவ்வாறான செயல்கள் இணையதளங்களையும் ஆ க் கி ரமிப்பு செய்து வைரலாகி பரவி விடுவதுண்டு. அந்த வகையில் ஆடுக்குட்டிக்கு பிரசவம் பார்த்த குழந்தையின் யின் ஒரு காட்சி வைரலாகி பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

நவீன உலகம் தற்பொழுதெல்லாம் பெரிய வளர்ச்சியை நோக்கி வளர்ந்து கொண்டே செல்கிறது. ஆனால் சில அரியவகை காட்சிகளை காண்பது என்பது சற்று க டி னமாக தான் உள்ளது. அடர்ந்து விரிந்த காட்டுக்குள் நடக்கும் அ தி சய ங் கள் எண்ணமுடியாத அளவில் காணப்படுகின்றன. நம்மால் இதுவரை கேள்விப்பட்டிராத ர க சி ய ங்கள் கூட அதிகம் என்று தான் சொல்லலாம்.

சின்னஞ்சிறு சிறுமி ஒருவர் ஆட்டுக்கு பிரசவம் பார்க்கும் வீடியோ ட்விட்டரில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே 2 குட்டிகள் ஈன்ற ஆடு, தனது 3வது குட்டியை பெற கஷ்டப்பட்டு கொண்டிருந்த சமயத்தில், இந்த குழந்தை தானாக முன்வந்து ஆட்டுக்கு உதவுகின்றார். அந்த சிறுமி குட்டியின் கால் மட்டும் வெளியே தெரிவதை கண்டு காலை வெளியே இழுத்து பிரசவம் பார்த்துள்ளது.

குட்டியை வெளியே எடுத்தவுடன் அதன் வாயில் உள்ள கசடுகளை எடுத்து விடுவார்கள் இல்லையா. அதே போல இந்த குழந்தையும் குட்டியின் வாயில் உள்ள கசடுகளை எடுத்துவிட்டு அதை அதன் அம்மாவிடம் ஒப்படைத்தது. இந்த வீடியோ 5 இலட்சம் பார்வைகளுக்கு கடந்து சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வீடியோ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *