நீருக்குள் பாய்ந்து செல்லும் பஸ் …….
வீதியில் பயம் செய்யும் வாகனங்களை பார்த்து இருப்போம், அதே நேரத்தில் கடலில் செல்லலும் கப்பல்களையும் பார்த்திருப்போம். பொதுவாக இவ்வாறு தான் வாகனங்கள் ஒழுங்கு படுத்தப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளன. ஏனெனில் தண்ணீரில் செல்லும் வகையில் அதற்கு ஏற்ப கப்பல்கள் படகுகள் என உருவாக்கப்பட்டுள்ளது.
அதே போல வீதியில் செல்வதற்காக ஏனைய வாகனங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்பொழுது வைரல் ஆகி வரும் காணொளி ஒன்றில் பஸ் ஓன்று நீருக்குள் பயணம் செய்யும் காணொளி பலரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது. அதாவது பயணிகளுடன் வீதியில் பயணிக்கும் பேரூந்து ஓன்று சடுதியாக நீருக்குள் செல்லுவதை
அங்கிருந்த மக்கள் அவதானித்து அ தி ர்ச் சிய டைந்துள்ளனர். காரணம் அந்த பஸ் இல் அதிகளவிலான பயணிகள் இருந்தமையே. பொதுவாக கடலில் கப்பல்கள் தான் மிதந்து பயணம் செய்யும் ஆனால் குறித்த காட்சியில் பஸ் ஓன்று மிதந்து பயணம் செய்வது பலரையும் வி ய ப்பில் ஆழ்த்தியுள்ளது.
தற்பொழுது குறித்த காட்சி இணைய தளங்களில் அங்கிருந்தவர்களால் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. குறித்த விடியோவானது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறதுடன் நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். வீடியோ கீழே உள்ளது.