இப்படியொரு விசுவாசத்தை மனிதர்களிடம் கூட பார்க்க முடியாது !! தன் எஜமானுக்கு உதவி செய்யும் நாய் ஒன்றின் செம்ம வைரல் வீடியோ !!

விந்தை உலகம்

நாய் ஒன்றின் வேற லெவல் விசுவாசம் ….

அதிகமான வீடுகளில் செல்ல பிராணியாக வளர்க்க படும் விலங்குகளில் நாய் முதன்மை இடத்தில உள்ளது.
இனிய`ஏனைய விலங்குகளை விட நாயானது நன்றி உள்ள ஒரு மிருகமாகும். தன்னுடைய எஜமானிடம் மிகுந்த அன்புடன் இருக்கும் அதே நேரத்தில் எஜமானுக்கு ஒன்று என்றதும் மனிதர்களைப்போல மனம் வருந்தும் குணமுடைய ஒரு செல்ல பிராணியாகும். இதன் காரணமாக தான் அதிகமான வீடுகளில் ஒரு அங்கத்தவராக இந்த நாய்களும் பெரும்பாலான வீடுகளில் நாய் வளர்க்கிறார்கள்.

அந்த வகையில் தற்பொழுது இணைய தளத்தில் செம்ம வைரலாக ஒரு நாய் ஒன்றின் செயல் வைரலாகி வருகிறது. குறிப்பிட்ட இந்த காணொளியானது ஒரு நாய் தன்னுடைய எஜமான் மீது எவ்வளது அன்பு கொண்டுள்ளது என்பதையும் அதே நேரத்தில் எப்படி அந்த எஜமானுக்கு உதவி செய்கிறது என்பதையும் வெளிப்படுத்தி காட்டுகிறது.

இந்த காணொளியில் தன்னுடைய எஜமானுக்கு உதவி செய்யும் வண்ணம் தனது எஜமான் பழைய இரும்பு சாமான்களை ஒரு தள்ளுவண்டியில் வைத்து தள்ளிக்கொண்டு செல்லும் போது. அந்த எஜமானுக்கு உதவி செய்யும் நோக்கதோடு ஓடிப்போய் அந்த நாய் செய்யும் உதவி வேற லெவெலில் வைரல் ஆகியுள்ளது

அந்த காட்சிகள் கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது… .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *