12 ராசிக்கும் கிடைக்கப்போகும் ராஜயோக அதிர்ஷ்டங்கள் என்னென்ன? புதிய மாற்றத்தை சந்திக்கவுள்ள ராசியினர் !!

ஆன்மீகம்

இன்றைய ராசிபலன் படி ….

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சிறப்பான பலன்களைக் கொடுக்க இருக்கிறது. உங்கள் ராசியைப் பொறுத்தவரை தொழில் மற்றும் குடும்ப ஸ்தானம் சிறப்பாக இருப்பதால் குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கிவிடும். மேலும், தொழில் ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். புதிய தொழில் தொடங்குபவர்களுக்கு சிறப்பான லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். பெண்களுக்கு மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் உங்கள் திறமைக்கு தகுந்த பலன்களும் கிடைக்கும். உங்கள் ராசிக்கு புதன் பகவான் வலுப்பெற்று இருப்பதால் தொழில் மற்றும் வியாபார ரீதியான விஷயங்களில் அனுகூலமான பலன்கள் கிடைக்கப் போகிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தன்னம்பிக்கையுடன் முயற்சி செய்தால் உங்களுடைய நிராகரிக்கப்பட்ட திறமைகளும் அங்கீகரிக்கப்பட்டு விடும். மன அமைதி பெறலாம். பைரவரை வழிபடுங்கள் தெளிவு பிறக்கும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் அற்புதமான பலன்களைக் கொடுக்க போகின்றது. உங்கள் ராசிக்கு புத பகவான் சூரியனுடன் இருப்பதால் அரசு தொடர்பான வேலையை எ தி ர் நோக்கி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரிய பேச்சு வார்த்தைகள் நன்மையில் முடியும். பெண்கள் எந்த ஒரு விஷயத்தையும் தீர்க்கமாக ஆலோசித்து முடிவு எடுப்பது நல்லது. சனிக்கிழமைகளில் பெருமாள் வழிபாடு செய்து வாருங்கள் நல்லது நடக்கும்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் யோகமான மாதமாக அமைய இருக்கின்றது. உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்தில் புத பகவான் உடன் குரு சனி சுக்கிரன் ஆகிய கிரகங்கள் சேர்ந்து இருப்பதால் தொழில் மற்றும் வியாபார ரீதியான வர்த்தகம் சிறப்பாகவே நடைபெறும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி எப்போதும் நிறைந்திருக்கும். தடைபட்ட சுபகாரியங்கள் தடையின்றி நிறைவேற கூடிய சந்தர்ப்பங்களும் உண்டு. ராகு கால துர்க்கை பூஜை மேற்கொள்ளுங்கள் நன்மைகள் பிறக்கும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் எல்லா விஷயங்களிலும் நன்மைகளை அடைய போகின்றீர்கள். நீங்கள் எவ்வளவு முயற்சி செய்திருந்தாலும் முன்னேற்றத்தில் இருந்து வந்த தடைகள் இனி வரும் காலங்களில் நீங்கி சுமூகமாக முன்னேறுவீர்கள். சுய தொழில் புரிபவர்களுக்கு எ தி ர் பார் த்த லாபம் கிடைக்கும். சமூகத்தின் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எ தி ர் பாரா த நேரத்தில் பதவி உயர்வு ஊதிய உயர்வு போன்றவை கிடைக்கும். பெண்கள் இறை வழிபாடுகளில் ஆர்வத்தை செலுத்தினால் மன அமைதியை பெறலாம்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் இனிய மாதமாக அமைய இருக்கின்றது. உங்கள் ராசியைப் பொறுத்தவரை பண வரவு சிறப்பாக அமையப் போகிறது. எ தி ர் பாரா த வகையில் தி டீ ர் பண வரவு உண்டாகும் மன மகிழ்ச்சியை ஏற்படுத்தும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெறும். கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்வது உத்தமம். கோ ப த் தைக் குறைத்துக் கொண்டு கணவன் மனைவிக்கு இடையே விட்டுக் கொடுத்து சென்றால் புதிய புரிதல் உண்டாகும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் உழைப்பிற்கேற்ற பலன்களையும் அனுபவிப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்களுடைய திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கப் பெற்று மேலதிகாரிகளிடம் பாராட்டுகளைப் பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயத்தில் எ ச் ச ரிக் கை தேவை. பெண்கள் இடம் பொருள் ஏவல் பார்த்து பேசுவது மனம் அமைதி பெற வழிவகை செய்யும். வார்த்தைகளில் நிதானம் இருந்தாள் குடும்பத்தில் அமைதியும் இருக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் உங்கள் ராசிக்கு சூரியன் மூன்றாம் இடத்தில் இருப்பதால் வெற்றிகளைக் குவிப்பீர்கள். மேலும், உத்தியோகத்திலிருப்பவர்கள் தங்கள் உழைப்பிற்கேற்ற லாபத்தைப் பெறுவீர்கள். மற்றவர்களுடன் இருந்து வந்த போட்டி பொறாமைகள் குறையும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த சி க்க ல் கள் நீங்கி பரஸ்பர அன்பு அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் க வ ன ம் தேவை. நரசிம்மரை வழிபடுங்கள் நன்மைகள் நடக்கும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சிறப்பான முன்னேற்றத்தை காணும் நேரம் ஆக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் வெற்றி தரும் வகையில் இருக்கும். கூட்டாளிகள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எ தி ர் பா ர்த்த சலுகைகள் மற்றும் இடமாற்றம் சாதக பலன்களை கொடுக்கும். பொருளாதார ரீதியான முன்னேற்றம் ஏற்றம் தரும் வகையில் இருப்பதால் பண வரவிற்கு பஞ்சம் இருக்காது. குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். பெண்களுக்கு மனதில் நினைத்த காரியங்கள் நடைபெறும் யோகம் உண்டு. படம் வீடியோ தமிழ்ல எ தி ரி களிடம் எ ச் ச ரி க்கை யு டன் இருந்தால் மிகவும் நல்லது. குரு பகவானை வழிபட்டால் சுபகாரியங்கள் கைகூடி வரும்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் ஓய்வின்றி உழைக்க கூடிய அற்புதமான மாதமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய முயற்சிகளில் பல புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். தொழில் மற்றும் வியாபார ரீதியான நுணுக்கங்களை கற்று தேர்வீர்கள். தகுந்த சமயத்தில் நண்பர்களின் ஆதரவு கிடைத்து பெருமிதம் கொள்வீர்கள். கணவன் மனைவிக்கு இடையே இருந்த ச.ண்.டை. ..ச.ச்.ச.ரவுகள் நீங்கி ஒற்றுமை பலப்படும். திருமணம் போன்ற சுப காரிய முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு அலைச்சல் இருந்தாலும் வெற்றி கிடைக்கும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சுப யோகங்கள் கூடி வரும் அற்புதமான மாதமாக அமைய இருக்கின்றது. திருமணம் போன்ற சுப காரிய முயற்சிகளில் மனதிற்கு பிடித்த நல்ல விஷயங்கள் நடைபெறும். பெற்றோர்களின் ஆதரவு பரிபூரணமாக கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த மந்த நிலை மாறி சிறப்பான முன்னேற்றத்தைக் காண்பீர்கள். வரவிற்கு ஏற்ற செலவும் வந்து சேரும் என்பதால் பண விஷயத்தில் க.வ.ன.ம் தேவை. பெண்களுக்கு தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். சிவ வழிபாடு செய்வது நன்மைகள் தரும்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் எ தி ர் பா ர்க் கா த நல்ல விஷயங்களை தரக்கூடிய அற்புதமான மாதமாக அமைய இருக்கிறது. ஆரோக்கிய ரீதியான பிரச்சனைகள் குறையும் வாய்ப்புகள் உண்டு. உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்வது நன்மை தரும். தொழில் மற்றும் வியாபார ரீதியான விஷயங்களில் எ தி ர் பா ர்த் த லாபம் கிடைக்கும். சகோதர சகோதரிகள் வழியே இருந்து வந்த உறவு சி க் க ல்கள் நீங்கி ஒற்றுமை நீடிக்கும். நீண்ட நாள் நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பும் உண்டு. லட்சுமி தேவியை வழிபட பணவரவு தடையின்றி கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *