சிக்கன் கடையில் வெயிட்டார் செய்த தரமான ச ம் ப வ ம் !! மில்லியன் பேரை வி யப் பில் ஆ ழ் த்திய செயல் என்ன தெரியுமா !!

விந்தை உலகம்

பிரபுதேவாவின் ஆட்டத்தையே மிஞ்சிடும் ….

திறமைகளுக்கு எப்பொழுதுமே மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து விடும், அனால் அதிகமானவர்கள் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தாமல் இருப்பதாலும் அதை சரியான இடத்திற்கு கொண்டு சேர்க்காமையினாலும் அவர்களுடைய திறமை அநேகருக்கு தெரியாமலேயே சென்று விடுகிறது. இருக்கிற இடத்திலேயே தமது திறமைகளை வெளிப்படுத்த முடியும் என்பதற்கு குறித்த காணொளியில் உள்ள இளைஞனின் செயல் முன் உதாரணமாக உள்ளது.

ஒவ்வொருவருடைய திறமைகளுக்கும் எப்பொழுதும் எங்கிருந்தாலும் மதிப்பு உண்டு அதே நேரத்தில் நல்லதொரு அங்கீகாரமும் கிடைக்கிறது. ஆனால் தனக்குள் இருக்கும் திறமையை வெளிக்காட்ட ஒருவர் தயங்காதபோது, அவரை சமூகமும் அங்கீகரிக்க தவறாது. கவுகாத்தி பார்பிக்யூ சிக்கன் கடையில் பணியாற்றும் வெயிட்டர் மூலம் மீண்டும் ஒருமுறை இது நிதர்சனமாகியுள்ளது.

அதாவது கவுகாத்தியில் பார்பிக்யூ சிக்கன் கடையில், வெயிட்டர் ஒருவர் ஆடும் ரோபோடிக் டான்ஸ் இணையத்தில் செம்ம வைரலாக பரவி வருகின்றது. இவர் திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த 23 வயதான சுராஜித் (Surajit) கவுகாத்தியில் உள்ள அப்சலூட் பார்பிக்யூ (‘Absolut Barbecue’) கடையில் வெயிட்டராக பணியாற்றி வருகிறார். டான்ஸ் மீது அலாதி பிரியம் கொண்ட அவர், கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை தனது டான்ஸ் மூலம் அ ச ர வைத்து வருகிறார்.

வாடிக்கையாளர்களுக்காக பாகி (Bhaagi) திரைப்படத்தில் உள்ள ‘Girl I Need You’ என்ற பாடலுக்கு அவர் அடிய டான்ஸ் இணையத்தில் தற்போது வைரலாகியுள்ளது. அங்கிருத்தவர்களும் அந்த இளைஞனுக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள். அதே நேரத்தில் குறித்த வீடியோ இணையத்தில் பதிவேற்றப்பட்டு அநேகரால் பகிரப்பட்டு வருவதுடன் குறித்த இளைஞனின் திறமைக்கு பாராட்டுக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.

வீடியோ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *