போட்டோவுக்கு போஸ் கொடுத்த பெண்ணிடம் சிறுகுழந்தை போல பெண்ணிடம் சேட்டை செய்யும் யானை !! அருகில் இருந்த பெண்ணின் நிலையை பாருங்க !!

விந்தை உலகம்

சிறுகுழந்தை போல பெண்ணிடம் ….

விலங்குகளில் பெரிய உருவமாக இருக்கும் யானையை பார்க்கும் போது நிச்சயமாக எல்ல்லோருக்குள்ளும் ஒரு வித பயஉணர்வு ஏற்படுவது வழமையான ஓன்று தான். பல நேரங்களில் யானைகளின் குறும்புத்தனம் பலரை மகிழ்விக்கும். பார்ப்பதற்கே ப ய ங் க ரமாக இருக்கும் பெரிய உருவமான யானை உருவத்தில் பிறரை அ ச் சு று த்துமே தவிர உண்மையில் யானைகள் குழந்தைகளை போன்றது.

அந்த வகையில், சமீபத்தில் ஒரு பெண் ஆசை ஆசையாக ஒரு யானையுடன் போட்டோ எடுத்துக் கொள்வதற்காக யானைக்கு அருகே சென்றிருக்கிறார். அப்பொழுது பெண்ணுக்கு பின்னால் இருந்த யானை, அந்த பெண் அணிந்திருந்த தொப்பியை தனது தும்பிக்கையால் எடுத்து தனது வாய்க்குள் வைத்துக் கொண்டது.

சில கணங்களுக்கு பிறகு தொப்பியை மீண்டும் அந்தப் பெண்ணிடமே கொடுத்தது. இந்த காட்சி வீடியோவாக எடுக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோதான் சமூகவலைத்தளத்தில் படு வேகமாக பரவி வருகிறது. அதிகமாக எல்லோரும் யானையை பற்றி கொண்டிருக்கும் எண்ணம் மாறுபடும் வகையில் காணப்படுகிறது.

ஏனெனில் பொதுவாக யானை என்றாலே அவைகளை மனிதனுக்கு சேதத்தை ஏற்படுத்துபவை என்ற எண்ணம் எல்லோருக்குள்ளும் இருக்கும். அதை பொய்ப்பிக்கும் வகையில் இங்கு ஒரு யானையின் இந்த செயல் இருப்பதால செம்ம வைரலாக இணையத்தில் பரவி வருகிறது. வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

வீடியோ …………..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *