இதுவரை நீங்கள் பார்த்திராத அ தி ச ய பா ம் பு இனம் !! கொ.ம்பு வ.ச்ச பா.ம்பை இதுவரை நீங்க பாத்திருக்கவே மாட்டிங்க !!

விந்தை உலகம்

இதுவரை நீங்க பாத்திருக்கவே மாட்டிங்க ….

பா ம் பெ ன்றால் படையும் ந டு ங் கும் என்று கூறுவார்கள், ஏனெனில் இந்த உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றின் மீது ஒரு வித ப ய ம் இருக்கும். ஆனால் எல்லோருமே ப ய ப் ப டு ம் ஓன்று என்றால் அது பாம்பு என்று தான் கூறுவார்கள். அந்தளவிற்கு மக்கள் மத்தியில் இன்று வரை காணப்படும் ஒரு உ யி ரி ன மா கும். இந்த பாம்பு என்பது ஊர்வன வகையைச் சேர்ந்த ஒரு உ யி ரி ன ம் ஆகும். இது முதுகெலும்புள்ள நீளமான உடலும் சிறு தலையும் கொண்டது. இதற்கு கால்கள் இல்லை; எனினும் தன் உடலால் நிலத்தை உந்தி வேகமாக நகரவல்லவை. சில பாம்புகள் நீரிலும் நன்றாக நீந்தக்கூடியவை.

பாம்புகளில் தோராயமாக 3,600 இனங்கள் உள்ளன. அவற்றில் சுமார் 600 இனங்கள் ந ச் சு ப் பாம்புகள் ஆகும். இந்தியாவிலுள்ள ராஜ நாகம், நல்ல பாம்பு, கட்டுவிரியன் போன்றவை ந ச்சு ப் பாம்புகள் ஆகும். இவ்வகை ந ச் சு ப் பாம்புகள் தம்மைக் கா ப் பா ற் றி க் கொள்ளவும் உணவுக்காகவும் ந ஞ் சை பயன்படுத்துகின்றன. இரைகளை பற்களால் கவ்விக் க டி க் க் கு ம்போது பாம்பின் பல்லுக்குப் பின்னே உள்ள ந ச் சு ப்பை யில் இருந்து ந ஞ் சு வெளியேறி இரையின் உடலுள்ளே சென்று அதைக் கொ ல்கி ற து.

இந்தியாவில் மட்டும் 230 வகையான பாம்பினங்கள் உள்ளன. இவற்றில் சுமார் 50 இனங்கள் மட்டுமே ந ச் சு டை ய வை. ஒருசில ந ச் சு ப் பா ம்பு களின் ந ஞ் சு நரம்பு மண்டலத்தைத் தா.க்.கு.கி.ன்.ற.து. அவற்றில் நாகப்பாம்பு, பவளப்பாம்பு, கட்டுவிரியன் என்பன குறிப்பிடத்தக்கவை ஆகும். வேறு சில பாம்புகளின் நஞ்சு இ.ர.த்.த.க் குழாய்களையும் இ.ர.த்.த அணுக்களையும் தா.க்.கி அ.ழி.த்.து குருதி உறைவதையும் நிறுத்த வல்லது. கண்ணாடி விரியன் என்னும் பாம்பு இவ்வகையைச் சேர்ந்ததாகும். இலங்கையில் தோராயமாக 200 பாம்பு இனங்கள் உள்ளன.

ஆனால் வித்தியாசமான பாம்பினங்களும் இந்த உலகில் இருக்கின்றன, கொ.ம்பு வ.ச்ச பா.ம்பை இதுவரை நீங்க பாத்திருக்கவே மாட்டிங்க அப்படியான வீடியோ காட்சி தான் இது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *