இப்படியொரு பாசத்ததை எங்கும் பார்க்கமுடியாது …
அண்ணன் தம்பி பாசம் என்பது வெறும் வார்த்தைகளால் சொல்லி விட முடியாத ஒன்று. அன்பையும் பாசத்தையும் சரி சமமாக பகிரும் ஓர் உறவுமுறையாகும். வீட்டில் எவ்வளவு தான் அடிபட்டு இருந்தாலும் வெளி இடங்களில் அண்ணனுக்கு ஒன்று என்றால் உடனே வந்து நிற்கும் உறவாக காணப்படுகிறது.
இதுவே குழந்தை பிள்ளைகளின் அண்ணன் தம்பி உறவு முறை இன்னும் சற்று வித்தியாச மானதாக காணப்படும். வீடுகளில் பொதுவாக ஒரு குழந்தையுள்ள வீடுகளில் இன்னொரு வரவை எதிர்பார்த்து காத்திருப்பார்கள். குழந்தைகள் இருக்கும் வீடுகள் எப்பொழுதும் குதூகலமாக இருக்கும்.
அதுவே இன்னொரு புது வரவு வரப் போகிறதென்றால் அந்த குழந்தையின் ஆனந்தம் இன்னும் இரட்டிப்பாக மாறிவிடும். தற்பொழுதும் அவ்வகையான ஒரு வீடியோ காட்சி தான் செம்ம வைரலாக பரவி வருகிறது . குறித்த காட்சியானது இரு குழந்தைகளின் பாசத்தையும்
வீடியோ கீழே உள்ள லிங்க் இல் உள்ளது
வீடியோ கீழே …