மழலை குழந்தையின் குட்டி ச.ண்.டை தாயுடன் நேருக்கு நேர் கெத்து காட்டும் செம்ம வைரல் வீடியோ !!

விந்தை உலகம்

இணையத்தை கலக்கி வரும் சுட்டி குழந்தை….

வீட்டில் உள்ள மழலை குழந்தைகள் செய்யும் ஒவ்வொரு சுட்டிதனங்களும் எப்பொழுதுமே பார்பதற்கு அழக்காகவும் ரசிக்கும் வண்ணமும் காணப்படும். இதனாலேயே குழந்தைகளை அதிகமானவர்கர்கு ரெம்ப பிடித்து போகிறது. இதனால் சிறு பிள்ளைகள் மற்றும் குழந்தைகள் செய்யும் குறும்புகளை பெரியவர்கள் ரசித்து மகிழ்கிறார்கள்.

பொதுவாக யாராவது நம்மிடம் கோ ப ப்பட்டால் அது நமக்கும் கோ ப த்தையும் எ ரி ச்சலையும் ஏற்படுத்தி விடுகிறது. அநேக வேளைகளில் அது ஒரு கறை போல ஒவ்வொருவருடைய மனதிலும் படிந்து விடுகிறது. ஆனால் சிறு பிள்ளைகள், குழந்தைகள் யாராவது கோ ப ப் ப டும் பொழுது அதிகமானவர்கள் அதை ரசிக்கிறார்கள்,

அது நம்முடைய உறவு குழந்தை மட்டும் இன்றி பொதுவாக எந்த குழந்தைகள் கோ ப ப் ப ட் டாலும் அதை வெறுபவர்களை அதை ரசித்து ஆனந்தமடைபவர்களே அதிகம் குழந்தைகளின் கோ பம் அப்படியானது இல்லை. குழந்தைகள் கோ ப ப் பட் டா லும் நம்மால் வெகுவாக அதை ரசிக்க முடியும். அதனால் தான் விளையாட்டாக குழந்தைகளிடம் பலரும் கோ ப ப் ப டு வார் கள். அந்த வகையில் இங்கேயும் ஒரு தாய் தன் செல்ல மகளிடம் விளையாட்டிற்காக கோ ப ப் ப டுகி றார்.

பதிலுக்கு அந்தக் குழந்தையும் தாயிடம் படு சீரியஸாக கோ ப ப்ப ட் டது போல் தனக்குத் தெரிந்த மழலை மொழியில் குரல் உயர்த்திப் பேசுகிறது இதோ இந்த வீடியோ இணையத்தில் இப்போது செம வைரல் ஆகிவருகிறது. தன் தாயிடம் அந்த செல்லக் குட்டிதேவதை ச ண் டை போ டும் காட்சியை

இதோ இந்த வீடியோவில் பார்த்து மகிழுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *