குட்டி சிறுவனின் கலக்கல் சமையல் !! லட்சக்கணக்காணோரை நெகிழ வைத்த சூப்பர் காணொளி !!

விந்தை உலகம்

அ ச த் தலான சமையலில் குட்டி சிறுவன் ….

சமையல் என்பது ஒரு கலை போன்றது. அதை சரியாக செய்யும் போது தான் மற்றவர்களால் பாராட்டுகளையும், விருப்பங்களையும் பெற்று கொள்ள முடியும். ஏதோ தானோ என செய்யும் சமையல்கள் அந்தளவுக்கு மக்களால் ரசிக்கப்படுவது இல்லை. குட்டி சிறுவனால் சமைத்து காட்டப்படும் வீடியோ செம்ம மாஸாக வைராலகியுள்ளது.

முன்பெல்லாம் குழந்தைகள் இருக்கும் இடமே தெரியாது. அந்த அளவிற்கு பெற்றோர்களுக்கு கீழ்பணிந்து இருப்பார்கள். மேலும் குழந்தைகளின் குணாதிசயங்களும் வேறுபட்டு காணப்பட்டது. காலையில் வீட்டை விளையாட வெளியே சென்றால் மாலை வரை வீடு திரும்பாமல் விளையாடிக்கொண்டிருப்பார்கள்.

ஆனால் தற்போது அனைத்தும் மாறுபட்டு கைப்பேசியில் விளையாடி கண்களையும், உடம்பையும் கெடுத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இன்றைய காலத்தில் உள்ள குழந்தைகள் புரிதல் திறனும் அதிகம் என்றே சொல்லலாம்.

இங்கு சிறுவன் ஒருவன் மிகவும் அசத்தலாக சமைத்து காட்டுகிறார். அதுவும் சைனிஸ் வகைகளை சமைப்பது போன்று மிகவும் தோரணையாக சமைக்கும் காட்சி பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *