பலரையும் வி ய ப் பில் ஆ ழ் த்திய சிங்கம்…..
தக்க சமயத்தில் செய்யப்படும் உதவி காலம் உள்ளவரை நினைவிருக்கும் என கூறுவார்கள். ஏனெனில் உதவிகள் பலவேறு சூழ்நிலைகளில் கிடைக்கப் பெருகின்றன ஆனால் சரியான சந்தர்ப்பத்தில் கிடைக்கும் உதவிகளை யாருமே மறக்க மாட்டார்கள். அதை எப்பொழுதுமே நினைவில் வைத்து இருப்பார்கள்.
சரியான நண்பனை ஆ ப த்து நேரத்தில் அறிந்து கொள்ள முடியும் என கூறுவார்கள். ஆனால் அதிகமானவர்களுக்கு நண்பர்கள் அல்லாதவர்களிடமிருந்தே இந்த மாதிரியான உதவிகளுக்கும் அரவணைப்புகளும் கிடைக்கின்றன. அப்படி ஒரு உதவியினை தான் இந்த சிங்கம் கன்று குட்டிக்குச் செய்துள்ளது.
கண்டு குட்டிகளை கண்டாலே போதும் உடனே வே ட் டையா டி உண்ணும் சாதாரண இயல்பு உடையது தான் இந்த சிங்கங்களின் குணவியல்பு. ஆனால் மற்றைய சிங்கத்திலிருந்து வேறுபாடும் விதமாக உள்ளது இந்த சிங்கத்தில் செயல் முறை.
அதாவது அந்த கன்று குட்டியை பாதுகாக்கும் எண்ணத்துடனும் அந்த குட்டிக்கு உதவி செய்யும் நோக்கத்துடனும் குறித்த கன்று குட்டிக்கு செய்யும் உதவி பலரையும் வி ய ப் பில் ஆ ழ் த் தி யுள்ளது. குறித்த கற்று குட்டியை பாதுகாக்கும் நோக்கில் மற்றைய சிங்கத்திடம் போராடும் காட்சியில் பலரது பாராட்டுகளையும் பெருமளவிற்கு காணப்படுகிறது.
வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.