இப்படியொரு ரியாக்சன் இந்த குழந்தை ஏன் கொடுக்கிறாங்க தெரியுமா !! சொன்னால் கண்டிப்பாக சிரிப்பிங்க !! வைரல் ஆகிவரும் குட்டி பாப்பா !!

விந்தை உலகம்

குட்டிப்பாப்பாவின் கியூட் ரியாக்சன் …

குழந்தைகள் செய்யும் குறும்புகளுக்கு பெரியவர்களிடத்திலிருந்து எப்பொழுதுமே நல்ல வரவேற்பு கிடைக்கிறது. அதை ரசிப்பதோடு மட்டும் இன்றி அவர்களை உற்சாகப்படுத்தவும் செய்கிறார்கள். ஏனெனில் குழந்தைகள் எப்பொழுதுமே துருதுரு வென உற்சாகமுடன் காணப்படுவார்கள், எதையுமே மிக ஆர்வத்துடன் செய்ய முயற்சிப்பார்கள்.

அப்படியொரு சிறு குழந்தை செய்யும் காட்சி தான் தற்பொழுது செம்ம வைரலாக பரவி வருகிறது. அத்துடன் அந்த குழந்தை கொடுக்கும் ரியாக்சன் வேற லெவெலில் ட்ரெங்டிங் ஆகி வருகிறது. பொதுவாகவே குழந்தைகள் எப்பொழுதும் ஒரு தேடலுடன் தான் இருப்பார்கள்.

இங்கும் ஒரு காட்சியில் அப்படி தான் நடக்கிறது. சிறு குழந்தை தன்னுடைய தந்தையுடன் மாடி ஒன்றிலிருந்து சத்தம் கொடுக்கிறார். அந்த சத்தம் எக்கோவாக வெளிப்படுகிறது. இதை அவதானித்த அந்த குழந்தை கொடுக்கும் ரியாக்சன் தான் செம்ம வைரலாக பரவி வருகிறது.

பொதுவாக புதியவற்றை அறிகின்ற பொழுது குழந்தைகள் ஆச் ச ர் ய ப் படுவது இயல்பான ஓன்று தான் ஏனெனில் அவர்கள் முதன் முறையாக ஒன்றை கேள்வி படும் பொழுது அவர்களின் ரியாக்சன் செம்ம அழகாகவும் பார்க்கிறவர்களுக்கு மீண்டும் மீண்டும் ரசிக்கும் படியாகவும் இருப்பதால் அதை மறுபடியும் எ தி ர் பார் ப்பார்கள்..

அப்படி ஒரு காணொளி தான் தற்பொழுது வைரலாகி இணையத்தில் பரவி வருகிறது. இதோ அந்த வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *