பாம்பை உணவாக உட்கொண்ட ராஜநாகம்.. பின்பு வயிற்றிலிருந்து உயிருடன் வெளிவந்த அ தி சயம்!!

காணொளி

பாம்பு என்றால் படையே அஞ்சும் என்பார்கள். ஏனெனில் பாம்பு கொத்தினால், அதன் வி ஷ த்தன்மை உடலில் ஏறி நமது உ யி ர் போய்விடும் என்பதுதான். பாம்புகள் என்றாலே நம்மை அறியாமலே அருவெறுப்பும் ப ய மும் வந்துவிடும். பாம்பை கண்டதும் அடித்துக் கொல்லவோ ஒட்டம் பிடித்து செல்லவோ தான் செய்யுவோம். ஆனால் உலகில் உள்ள அனைத்து பாம்புகளுக்குமே கடித்ததும் உ யி ர் போகும் அளவு அதிக வி ஷ த் தன்மை உள்ளது என்று சொல்லமுடியாது. ஒருவேளை வி ஷ த்த ன்மை இருந்தாலும், அது கொத்தினால் விரைவில் உ யி ர் போய்விடாது. உலகில் உள்ள உயிரினங்களில் ஒரு அற்புதமான ஒரு உயிரினம்தான் பாம்பு. மேலும் காடுகளின் பல்லுயிர் சமன்பாட்டுக்குப் பாம்புகள் மிக அவசியமான உயிரினம்.

இத்தகைய பாம்புவின் விஷத்தைக் கொண்டு பல நாடுகளில் பல்வேறு நோய்களுக்கு மருந்து தயாரிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, நிறைய ஆராய்ச்சியாளர்களும் இன்றும் பாம்புவின் விஷத்தைக் கொண்டு பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அப்படி ஆராய்ச்சி செய்யப் பயன்படுத்தும் விஷங்கள் அனைத்தும், மிகுந்த விஷத்தன்மை கொண்ட பாம்புகளில் இருந்துதான் எடுக்கப்படுகிறது.

உருவத்தில் சிறியதாக இருந்தாலும் மற்ற உயிரினங்களை காட்டிலும் வலிமையானது. அவ்வாறு கருநாகம் அல்லது ராஜநாகம் என்று அழைக்கப்படும் பாம்பு வகையானது நச்சு பாம்பு வகைகளிலே மிக நீளமானது.

இந்த பாம்புகள் பெரும்பாலும் மற்ற வகை பாம்புகளையே உணவாக உட்கொள்கின்றது. இவை ஒரு நாள் உணவு உட்கொண்டால் பல நாட்கள் உணவு இல்லாமலே உ யி ர் வாழும் தன்மை கொண்டது. இதன் விஷம் மிகவும் கொடியது.

இந்த ராஜநாகம் மற்ற வகை பாம்பு ஒன்றை உணவாக உட்கொண்டுள்ளது பிறகு அந்த பாம்பு ராஜநாகத்தின் வயிற்றில் இருந்து உயிருடன் வெளிவந்து வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த அதிசய காணொளியை நீங்களே பாருங்க. இதோ அந்த வீடியோ காட்சி ….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *