ராட்சத மலைப் பாம்புகளுக்கு நடுவே அமர்ந்திருந்த மனிதர்… சற்றும் எதிர்பாராத நொடிப் பொழுதில் நடந்த ச ம் ப வ ம் !!

விந்தை உலகம்

பாம்புகளுக்கு நடுவே அமர்ந்திருந்த மனிதர்…

பாம்பை கண்டாலே 10 ஆதி தூரத்திற்கு அப்பால் நின்று பார்க்கும் இயல்பினை உடையவர்கள் தான் நாம் எல்லோரும். ஏனெனில் பாம்பு என்றாலே படையும் ந டு ங் கும் என்னும் பழ மொழிக்கு ஏற்றாற்போல தான் அனைவரும் இருக்கின்றோம். என்ன`எவ்வளவு தான் வீரனாக இருந்தாலும் பாம்புக்கு ப ய ப் ப டா தவர்கள் கிடையாது. அந்தளவுக்கு ஒவ்வொருவரும் சிறுவயதிலிருந்தே பழக்கப்பட்டு விட்டார்கள்.

ஆனால் தற்பொழுது வைரலாக வரும் இந்த காட்சியில் எந்த ப யமு னிற்றி இருக்கும் அந்த நபரின் வீடியோ காட்சி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது அதாவது பல பெரிய மலைப் பாம்புகளால் சூழப்பட்ட பகுதியில், அத்தனை பெரிய பாம்புகளுக்கு நடுவே ஒருவர் அமர்ந்திருந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. கலிபோர்னியாவின் ஊர்வன வகை மிருகக்காட்சி சாலையில் படமாக்கப்பட்ட இந்த வீடியோவில் மிருகக்காட்சி சாலையின் நிறுவனர் ஜே ப்ரூவர் பாம்புகளுக்கு நடுவில் அமர்ந்திருக்கிறார்.

ஆனால் அவர் ஜாலியாக மலைப்பாம்புகளுக்கு நடுவே அமர்ந்துகொண்டு பேசிக் கொண்டிருப்பதை பார்த்தால் அவர் எதற்கும் தயங்காதவர் என தெரிகிறது. அனைத்து விதமான சைஸ்களுடன் மற்றும் விதவிதமான வண்ணங்களுடன் கூடிய மலைப் பாம்புகள் அவரைச் சுற்றி சறுக்கிக் கொண்டிருக்கின்றன. அவரோ அவைகளின் மொத்த எடைக்கு அடியில் சிக்கியுள்ளார்.

இதையெல்லாம் விட ப.த.ற.வை.த்.த. ச ம் ப வ மா க வீடியோவில் சில வினாடிகள் கழித்து கொத்தாக சில மலைப் பாம்புகள் பொத்தென ப்ரூவரின் தலையில் விழுவதை கண முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *