பார்ப்பவர்களை மெய் மறக்க வைத்த குட்டி தேவதை !! அம்மாவுடன் சுட்டியாக ச ண் டை போ டு ம் அழகு காட்சி !!

விந்தை உலகம்

அம்மாவையே மிஞ்சிய குட்டி குழந்தை ….

குழந்தைகள் எப்பொழுதுமே துருதுரு வென உற்சாகமுடன் காணப்படுவார்கள், எதையுமே மிக ஆர்வத்துடன் செய்ய முயற்சிப்பார்கள். குழந்தைகள் செய்யும் குறும்புகளுக்கு பெரியவர் களிடத்திலிருந்து எப்பொழுதுமே நல்ல வரவேற்பு கிடைக்கிறது. அதை ரசிப்பதோடு மட்டும் இன்றி அவர்களை உற்சாகப்படுத்தவும் செய்கிறார்கள்.

ஏனெனில் பொதுவாகவே குழந்தைகள் எப்பொழுதும் ஒரு தேடலுடன் தான் இருப்பார்கள். குழந்தைகள் பொதுவாக அம்மாவுடன் செல்லமாக ச ண் டை பிடிப்பதும் வாயாடுவதும் வழமையாக எல்லோருடைய வீடுகளிலும் நடைபெற்று வருவது தான். அப்படியொரு சிறு குழந்தை செய்யும் காட்சி தான் தற்பொழுது செம்ம வைரலாக பரவி வருகிறது.

அத்துடன் அந்த குழந்தை கொடுக்கும் ரியாக்சன் வேற லெவெலில் ட்ரெங்டிங் ஆகி வருகிறது. குழந்தைகளை பொதுவாக எல்லோரும் ரசிப்பார்கள், அதே நேரம் இன்னொருவருடன் உரையாடும் பொழுதும் குழந்தைகள் இன்னொருவருடன் கோ ப ப் படு ம் பொழுதும் மிக அழகாக இருக்கும்.

அப்படி ஒரு காணொளி தான் தற்பொழுது வைரலாகி இணையத்தில் பரவி வருகிறது. இதோ அந்த வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *