முதலை மீது ஏறி அ.த.ர.டி.யாக சவாரி செய்த மனிதன் !! இணையத்தில் வைரலாக உலாவரும் காட்சி !!

விந்தை உலகம்

சவாரி செய்த மனிதன் …..

உலகத்தில் நடக்கும் பலவிதமான விஷயங்களை அறிந்து கொள்ளுவதற்கு பெரும்பாலும் இன்றைய இணைய உலகம் பெரிதும் பலருக்கு உதவி செய்கிறது. அந்த வகையில் தற்பொழுது முதலை மீது ஏறி அ தி ர டி யாக ச வா ரி செய்த மனிதன் ஒருவருடைய தை ரி ய மான செயல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பொதுவாக மிருகங்கள் மீது சவாரி செய்வது எல்லோருக்கும் பிடிக்கும், அதை ரசித்து பிரயாணம் செய்பவர்களும் உண்டு குறிப்பாக குதிரை போன்ற விலங்குகள் மீது சவாரி செய்பவர்களை தான் அதிகம் நாம் கண்டு இருப்போம். ஆனால் இங்கு சற்று வித்தியாசமாக ஒரு நிகழ்வு நடைபெறுகிறது,

குறித்த காட்சியில் ஒரு நபர் முதலை மீது சவாரி செய்வது பலரையும் வி ய ப் பில் ஆ ழ் த் தியுள்ளது. அதாவது ச ர் வ சாதாரணமாக எப்படி இவரால் இப்படி முதலை மீது ச வாரி செய்ய முடிகிறது என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். தற்பொழுது குறித்த வீடியோ செம்ம வைரலாகியுள்ளது.

அப்படி ஒரு காணொளி தான் தற்பொழுது வைரலாகி இணையத்தில் பரவி வருகிறது. இதோ அந்த வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *